என் கண்கள் எண்ட்ரம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: திரிபுர சுந்தரி

இந்த பாடலை பற்றி :
திரிபுர சுந்தரி படத்திலிருந்து என் கண்கள் எண்ட்ரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என் கண்கள் எண்ட்ரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரிபுர சுந்தரி படத்தின் என் கண்கள் எண்ட்ரம் பாடலின் வரிகள்

பெண் : கட்டழகு மாமா
ஒன்னைத்தானே கட்டிக் கொள்ளலாமா
கன்னித் தேனை விட்டு வைக்கலாமா
நல்ல நேரம் நெருங்குது மாமா……
ஏ ஹே ஹே ஹே ஹே ஹே ……
ஓ…ஹோ..ஹோ….ஹோ…………
பெண் : பச்சை வாழை இலை போடவா
பக்கம் வந்து பரிமாறவா
பச்சை வாழை இலை போடவா
பெண் : கட்டில் மீது மலர் தூவவா
கண்ணால் மெல்ல கதை பேசவா
சிற்றாடை கட்டி ஏய் சிங்கார குட்டி
மச்சானின் பொன்மார்பிலே மயங்கிடலாமா
பெண் : கட்டழகு மாமா
ஒன்னைத்தானே கட்டிக் கொள்ளலாமா
கன்னித் தேனை விட்டு வைக்கலாமா
நல்ல நேரம் நெருங்குது மாமா……
பெண் : எங்கள் வீடு அரசாங்கமா
எங்கும் தீப அலங்காரமா
எங்கள் வீடு அரசாங்கமா
இங்கே நானும் மகராணியா
என்னை ஆள மணவாளனா
ஊரெல்லாம் நின்று பாராட்ட என்று
தேரேறி போகின்ற நாள் வந்தது மாமா
பெண் : ஆராரிராரோ……..ஆராரிராரோ……
ஆராரிராரோ…….ஆராரிராரோ
தொட்டால் போதும் மெதுவாகவே
தொட்டில் ஆடும் அழகாகவே
தொட்டால் போதும் மெதுவாகவே
மச்சான் ராசி சுகராசிதான்
மங்கை நானும் மகராசிதான்
ஏழெட்டு பிள்ளை மேலோன்றுமில்லை
ஆராரோ ஆராரிரோ பாடணும் மாமா……
பெண் : கட்டழகு மாமா
ஒன்னைத்தானே கட்டிக் கொள்ளலாமா
கன்னித் தேனை விட்டு வைக்கலாமா
நல்ல நேரம் நெருங்குது மாமா……

திரிபுர சுந்தரி படத்தின் மற்ற பாடல்கள்

என் கண்கள் எண்ட்ரம் தேடல் சொற்கள்:
என் கண்கள் எண்ட்ரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் கண்கள் எண்ட்ரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் கண்கள் எண்ட்ரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் கண்கள் எண்ட்ரம் பாட்டு
என் கண்கள் எண்ட்ரம் ஐடியூன்ஸ், என் கண்கள் எண்ட்ரம் tamil2lyrics
திரிபுர சுந்தரி என் கண்கள் எண்ட்ரம்
என் கண்கள் எண்ட்ரம் பாட்டு வரிகள்
என் கண்கள் எண்ட்ரம் படத்தின் பேர்
என் கண்கள் எண்ட்ரம் ரிங்டோன்
என் கண்கள் எண்ட்ரம் வரிகள்
பாடல் என் கண்கள் எண்ட்ரம்
இளையராஜா என் கண்கள் எண்ட்ரம்