கட்டழகு மாமா

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: திரிபுர சுந்தரி

இந்த பாடலை பற்றி :
திரிபுர சுந்தரி படத்திலிருந்து கட்டழகு மாமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கட்டழகு மாமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரிபுர சுந்தரி படத்தின் கட்டழகு மாமா பாடலின் வரிகள்

ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்
ஏதோ ஒன்று நாளை என்று
இன்னும் வாழ்கின்றோம்…..
ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்
ஆண் : பாதை என்று ஏதும் இல்லை
காலம் எல்லாம் நாங்கள் போகின்றோம்
தாகம் வந்தால் நீரும் இல்லை
நீரில் இங்கே நாளும் வாழ்கின்றோம்
இந்த நீரில் சென்றே கானல் நீரானோம்
ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்
ஆண் : தூண்டில் இட்டோம் மீன்கள் இல்லை
நாங்கள் இங்கே தூண்டில் மீனானோம்
ஓடம் விட்டோம் தீபம் இல்லை
நாங்கள் இங்கே ஓடம் போலானோம்
எந்த நேரம் எங்கே போவோம் என்றானோம்
ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்
ஆண் : மேகம் என்றால் மின்னல் உண்டு
தோன்றும் மின்னல் தானே மாறாதா
வாழ்க்கை என்றால் இன்னல் உண்டு
காணும் இன்னல் தானே தீராதா
நல்ல காலம் ஒன்று நாளை வாராதா
ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்

திரிபுர சுந்தரி படத்தின் மற்ற பாடல்கள்

கட்டழகு மாமா தேடல் சொற்கள்:
கட்டழகு மாமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கட்டழகு மாமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கட்டழகு மாமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கட்டழகு மாமா பாட்டு
கட்டழகு மாமா ஐடியூன்ஸ், கட்டழகு மாமா tamil2lyrics
திரிபுர சுந்தரி கட்டழகு மாமா
கட்டழகு மாமா பாட்டு வரிகள்
கட்டழகு மாமா படத்தின் பேர்
கட்டழகு மாமா ரிங்டோன்
கட்டழகு மாமா வரிகள்
பாடல் கட்டழகு மாமா
இளையராஜா கட்டழகு மாமா