நேரம் வந்தாச்சு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , ஜென்சி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தாய் மீட்டு சத்தியம்

இந்த பாடலை பற்றி :
தாய் மீட்டு சத்தியம் படத்திலிருந்து நேரம் வந்தாச்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , ஜென்சி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நேரம் வந்தாச்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாய் மீட்டு சத்தியம் படத்தின் நேரம் வந்தாச்சு பாடலின் வரிகள்

பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா…..
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா……
பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
மண்ணில் வீழ்ந்தாளம்மா
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா…..
என்றும் கண்ணீரில் வாழ்ந்தாளம்மா……
பெண் : காதல் நம்பிக்கை கனவாக ஆனால்
கடவுள் நம்பிக்கை என்னாவதோ
வேதம் சொல்வோனே பகையாகிப் போனால்
யாரை நம்பித்தான் பெண் வாழ்வதோ
ஒருவனின் காலடி சுகமென்று நம்பி
சென்றேன் நிழல் போலவே
ராமன் என உருகி சொன்னான்
ராவணனாய் மாறி விட்டான்
பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா…..
காலம் மாறிடக் காண்பாளம்மா…….
பெண் : நாளைப் பொழுதென்றும் நலமாகுமென்று
நம்பி வாழ்ந்தால்தான் பெண் வாழலாம்
தோளில் அழகாக மணமாலை சூடும்
சொர்க்கம் ஒருவேளை நீ காணலாம்
உலகத்து வாழ்க்கையில் நடக்காததென்ன
தோழி கலங்காதிரு
ஒரு பொழுது அவர்க்கு வந்தால்
மறுபொழுது உனக்கு வரும்
பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா…..
காலம் மாறிடக் காண்பாளம்மா…….
பெண் : வானத்து பூங்கிளி மானென வாழ்ந்தவள்
நாளை வாழ்வாளம்மா
காலம் மாறிடக் காண்பாளம்மா…..

தாய் மீட்டு சத்தியம் படத்தின் மற்ற பாடல்கள்

நேரம் வந்தாச்சு தேடல் சொற்கள்:
நேரம் வந்தாச்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நேரம் வந்தாச்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நேரம் வந்தாச்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நேரம் வந்தாச்சு பாட்டு
நேரம் வந்தாச்சு ஐடியூன்ஸ், நேரம் வந்தாச்சு tamil2lyrics
தாய் மீட்டு சத்தியம் நேரம் வந்தாச்சு
நேரம் வந்தாச்சு பாட்டு வரிகள்
நேரம் வந்தாச்சு படத்தின் பேர்
நேரம் வந்தாச்சு ரிங்டோன்
நேரம் வந்தாச்சு வரிகள்
பாடல் நேரம் வந்தாச்சு
இளையராஜா நேரம் வந்தாச்சு