இரண்டு கைகால்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: திரிசூலம்

இந்த பாடலை பற்றி :
திரிசூலம் படத்திலிருந்து இரண்டு கைகால் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.இரண்டு கைகால் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரிசூலம் படத்தின் இரண்டு கைகால் பாடலின் வரிகள்

ஆண் : …………………………….
ஆண் : என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவை பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபனம்
இதில் நான் போடும் வட்டத்திலே
உலகம் ஆடட்டும் ஆட்டங்களே ஆஹா
ஆண் : என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவை பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபனம்
ஆண் : ஏன்டி அம்மாடி பச்சைக்கிளி
ஆசை முல்லைக் கொடி
ஏன்டி அம்மாடி பச்சைக்கிளி
ஆசை முல்லைக் கொடி
இன்று போனாலே நாளை வராது
கொஞ்சம் கொஞ்சுங்கடி
இன்று போனாலே நாளை வராது
கொஞ்சம் கொஞ்சுங்கடி
வாலிபம் சாகசம் லீலைகள் ஆனந்தம்
வாலிபம்…..பம்பம்……. சாகசம்…..சம்சம்
லீலைகள்……கள்கள் ஆனந்தம் தம்தம்
ஆண் : என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவை பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபனம்
ஆண் : தத்தி தள்ளாடும் மைனாக்களை
தூண்டில் போடட்டுமா
தத்தி தள்ளாடும் மைனாக்களை
தூண்டில் போடட்டுமா
தங்கச் பூச்செண்டு பந்தாட்டம் ஆடி
ஆட்டம் காட்டட்டுமா
கண்களே காணுங்கள் பெண்களே பேரின்பம்
கண்களே காணுங்கள் பெண்களே பேரின்பம்
ஆண் : என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவை பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபனம்
இதில் நான் போடும் வட்டத்திலே
உலகம் ஆடட்டும் ஆட்டங்களே
ஆண் : ……………………………….

திரிசூலம் படத்தின் மற்ற பாடல்கள்

இரண்டு கைகால் தேடல் சொற்கள்:
இரண்டு கைகால் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இரண்டு கைகால் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இரண்டு கைகால்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இரண்டு கைகால் பாட்டு
இரண்டு கைகால் ஐடியூன்ஸ், இரண்டு கைகால் tamil2lyrics
திரிசூலம் இரண்டு கைகால்
இரண்டு கைகால் பாட்டு வரிகள்
இரண்டு கைகால் படத்தின் பேர்
இரண்டு கைகால் ரிங்டோன்
இரண்டு கைகால் வரிகள்
பாடல் இரண்டு கைகால்
எம். எஸ். விஸ்வநாதன் இரண்டு கைகால்