மலர் கொடுத்தேன் சோகம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: திரிசூலம்

இந்த பாடலை பற்றி :
திரிசூலம் படத்திலிருந்து மலர் கொடுத்தேன் சோகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.மலர் கொடுத்தேன் சோகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரிசூலம் படத்தின் மலர் கொடுத்தேன் சோகம் பாடலின் வரிகள்

ஆண் : ஹே ஹே ஹே
ஆண் : லலாலாலா
ஆண் : நன நான நா
ஆண் : ஓஹ்ஹோ…..
இருவர் : லலலலலா…..நானாநான நா
நானாநான நா
ஆண் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்
ஆண் : பகைவர்களே ஓடுங்கள்
புலிகளிரண்டு வருகின்றன
ஆண் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்
இருவர் : ரத்தம் ஒன்று சித்தம் ஒன்று
ஈன்றவளே தெய்வமென்போம்
ஆண் : அன்னை என்றால் பிள்ளை என்றால்
ஆடுதம்மா தேகமெல்லாம்
கண்களில் ஆறு கவிதைகள் நூறு
அன்னையின் முகமே வரலாறு
ஆண் : கண்களில் ஆறு கவிதைகள் நூறு
அன்னையின் முகமே வரலாறு
ஆண் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்
ஆண் : பகைவர்களே ஓடுங்கள்
புலிகளிரண்டு வருகின்றன
இருவர் : லால லாலலால லாலலால லாலலால
லாலலால லாலலால லாலலால
ஆண் : அன்பின் முல்லை பண்பின் எல்லை
அவள் இல்லையேல் நாங்கள் இல்லை
ஆண் : வெல்லும் சக்தி வீரசக்தி
படைத்து விட்டோம் தடைகளில்லை
ஆண் : ஜீவனும் ஒன்று போவதும் ஓர் நாள்
அன்னையின் மடியில் போகட்டுமே
இருவர் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்
ஆண் : எங்கும் செல்லும் கங்கை வெள்ளம்
முடிவினிலே போவதெங்கே
ஆண் : நெஞ்சில் உண்மை நேர்மை கண்டால்
வாழ்க்கையிலே காண்பதென்ன
இருவர் : கீதையில் கேட்டோம் பாதையில் கண்டோம்
நாளைய உலகம் எங்களுக்கே
இருவர் : இரண்டு கைகள் நான்கானால்
இருவருக்கேதான் எதிர் காலம்
விசில் : …………………………………….

திரிசூலம் படத்தின் மற்ற பாடல்கள்

மலர் கொடுத்தேன் சோகம் தேடல் சொற்கள்:
மலர் கொடுத்தேன் சோகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலர் கொடுத்தேன் சோகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலர் கொடுத்தேன் சோகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலர் கொடுத்தேன் சோகம் பாட்டு
மலர் கொடுத்தேன் சோகம் ஐடியூன்ஸ், மலர் கொடுத்தேன் சோகம் tamil2lyrics
திரிசூலம் மலர் கொடுத்தேன் சோகம்
மலர் கொடுத்தேன் சோகம் பாட்டு வரிகள்
மலர் கொடுத்தேன் சோகம் படத்தின் பேர்
மலர் கொடுத்தேன் சோகம் ரிங்டோன்
மலர் கொடுத்தேன் சோகம் வரிகள்
பாடல் மலர் கொடுத்தேன் சோகம்
எம். எஸ். விஸ்வநாதன் மலர் கொடுத்தேன் சோகம்