என் ராகங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: முதல் இரவு

இந்த பாடலை பற்றி :
முதல் இரவு படத்திலிருந்து என் ராகங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.என் ராகங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

முதல் இரவு படத்தின் என் ராகங்கள் பாடலின் வரிகள்

ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா
ஆண் : மகனோ மகளோ பிறக்கும்
என் வீடு நலமாக
மடியில் தவழும் உருவம்
என் தந்தை முகமாக
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா
ஆண் : அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ
அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ
மாதங்கள் பதமாக உருவானதோ
மகராணி முகம் இங்கு மெருகேருதோ
ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு
ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா

முதல் இரவு படத்தின் மற்ற பாடல்கள்

என் ராகங்கள் தேடல் சொற்கள்:
என் ராகங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் ராகங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் ராகங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் ராகங்கள் பாட்டு
என் ராகங்கள் ஐடியூன்ஸ், என் ராகங்கள் tamil2lyrics
முதல் இரவு என் ராகங்கள்
என் ராகங்கள் பாட்டு வரிகள்
என் ராகங்கள் படத்தின் பேர்
என் ராகங்கள் ரிங்டோன்
என் ராகங்கள் வரிகள்
பாடல் என் ராகங்கள்
எம். எஸ். விஸ்வநாதன் என் ராகங்கள்