adplus-dvertising

என் ராஜாதி

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: திரிசூலம்

இந்த பாடலை பற்றி :
திரிசூலம் படத்திலிருந்து என் ராஜாதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.என் ராஜாதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரிசூலம் படத்தின் என் ராஜாதி பாடலின் வரிகள்

ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா
மகனோ மகளோ பிறக்கும்
என் வீடு நலமாக
மடியில் தவழும் உருவம்
என் தந்தை முகமாக
ஆண் : இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா
ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா
ஆண் : அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ
அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ
மாதங்கள் பதமாக உருவானதோ
மகராணி முகம் இங்கு மெருகேருதோ
ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு
ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா
ஆண் : என் பாட்டில் ஒரு ராகம் உருவானது
என் வீட்டின் எண்ணிக்கை மூன்றானது
தன் கைகள் கொட்டட்டும் என் செல்வமே
தாயாக ஆகட்டும் என் தெய்வமே
ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு
ஆண் : கண்ணான மணவாளன் சேயாகிறான்
கண்ணான மகராசி தாயாகிறாள்
கண்ணான மணவாளன் சேயாகிறான்
கண்ணான மகராசி தாயாகிறாள்
கட்டில் கொண்டாள் அங்கு நான் பிள்ளையே
தொட்டில் கொண்டாள் அங்கு என் பிள்ளையே
ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு
ஆண் : மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா…..ஓ….
என்னையும் தாலாட்டம்மா

திரிசூலம் படத்தின் மற்ற பாடல்கள்

என் ராஜாதி தேடல் சொற்கள்:
என் ராஜாதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் ராஜாதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் ராஜாதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் ராஜாதி பாட்டு
என் ராஜாதி ஐடியூன்ஸ், என் ராஜாதி tamil2lyrics
திரிசூலம் என் ராஜாதி
என் ராஜாதி பாட்டு வரிகள்
என் ராஜாதி படத்தின் பேர்
என் ராஜாதி ரிங்டோன்
என் ராஜாதி வரிகள்
பாடல் என் ராஜாதி
எம். எஸ். விஸ்வநாதன் என் ராஜாதி