காதல் ராணி கட்டி கிடகே

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம் , கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: திரிசூலம்

இந்த பாடலை பற்றி :
திரிசூலம் படத்திலிருந்து காதல் ராணி கட்டி கிடகே என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம் , கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.காதல் ராணி கட்டி கிடகே பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரிசூலம் படத்தின் காதல் ராணி கட்டி கிடகே பாடலின் வரிகள்

ஆண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
பெண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
ஆண் : மலை மகள் சீராட்ட
ஆண் : கலை மகள் பாராட்ட
ஆண் : மலை மகள் சீராட்ட
கலை மகள் பாராட்ட
செங்கனிச் சுவையோடு
கதை பேசும் மன்றம்
கண்டேன் இங்கே கண் முன்னமே
செங்கனிச் சுவையோடு
கதை பேசும் மன்றம்
கண்டேன் இங்கே கண் முன்னமே
பெண் : சேர்ந்து பாடுங்கள்
தேடுங்கள் சுகங்களை
பொன்மணித் தேரல்லவா…….
சேர்ந்து பாடுங்கள்
தேடுங்கள் சுகங்களை
பொன்மணித் தேரல்லவா…….
பெண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
பெண் : புது மலர் தாலாட்டு
பெண் : தழுவிடும் பூங்காற்று
பெண் : புது மலர் தாலாட்டு
தழுவிடும் பூங்காற்று
மன்மதன் ரதிதேவி
விளையாடும் கோலம்
நானும் நீயும் அவ்வண்ணமே
மன்மதன் ரதிதேவி
விளையாடும் கோலம்
நானும் நீயும் அவ்வண்ணமே
ஆண் : மாலை ராகத்தின்
ஆனந்த மயக்கமே
மங்கலத் தேன் சிந்தவா……..
மாலை ராகத்தின்
ஆனந்த மயக்கமே
மங்கலத் தேன் சிந்தவா…….
ஆண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
ஆண் : பாலெனும் நீரோடை
பெண் : படகுகள் பொன்னாடை
ஆண் : பாலெனும் நீரோடை
பெண் : படகுகள் பொன்னாடை
ஆண் : பஞ்சணை சுகம் காட்டும்
பனி மேடை வண்ணம்
ஆடல் பாடல் என் எண்ணமே
பெண் : நேரம் காலங்கள்
ஏன் இந்த இடத்திலே
சித்திரப் பூச்சூட்டவா…..
இருவர் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை

திரிசூலம் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் ராணி கட்டி கிடகே தேடல் சொற்கள்:
காதல் ராணி கட்டி கிடகே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் ராணி கட்டி கிடகே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் ராணி கட்டி கிடகே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் ராணி கட்டி கிடகே பாட்டு
காதல் ராணி கட்டி கிடகே ஐடியூன்ஸ், காதல் ராணி கட்டி கிடகே tamil2lyrics
திரிசூலம் காதல் ராணி கட்டி கிடகே
காதல் ராணி கட்டி கிடகே பாட்டு வரிகள்
காதல் ராணி கட்டி கிடகே படத்தின் பேர்
காதல் ராணி கட்டி கிடகே ரிங்டோன்
காதல் ராணி கட்டி கிடகே வரிகள்
பாடல் காதல் ராணி கட்டி கிடகே
எம். எஸ். விஸ்வநாதன் காதல் ராணி கட்டி கிடகே