முத்தம் முத்தம்

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: தினா
படம்: திருட திருடி

இந்த பாடலை பற்றி :
திருட திருடி படத்திலிருந்து முத்தம் முத்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.முத்தம் முத்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருட திருடி படத்தின் முத்தம் முத்தம் பாடலின் வரிகள்

பெண் : முத்தம் முத்தம் …(4)
பெண் : ஆஹா கூசுது
முத்தம் முத்தம்
ஆழகா இருக்குது
முத்தம் முத்தம்
வயச குறைக்குது
முத்தம் முத்தம்
அள்ளி கொடுத்தா இனிக்குது
முத்தம் முத்தம்
பெண் : முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
ஹா ஹா…ஆஆ……
ஹோ ஹோ ஓ ஹோ
பெண் : ஆஹா கூசுது
முத்தம் முத்தம்
ஆழகா இருக்குது
முத்தம் முத்தம்
வயச குறைக்குது
முத்தம் முத்தம்
அள்ளி கொடுத்தா இனிக்குது
முத்தம் முத்தம்
பெண் : முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
ஹா ஹா…ஆஆ……
ஹோ ஹோ ஓ ஹோ
பெண் : ஆறு வயசு பொண்ணு தந்தா
ரெட்ட முத்தம்
பதினாரு வயசு பொண்ணு தந்தா
ஆச முத்தம்
பெண் : எட்டு வயசு பையன் தந்தா
பாச முத்தம்
பதினெட்டு வயசு பையன் தந்தா
பறக்கும் முத்தம்
பெண் : கன்னத்திலே முத்தம் இட்டால்
இதயத்தை குத்துதே
உதட்டோடு முத்தம் இட்டு
காதலிலே யுத்தம் செய்
பெண் : {ஆண்களுக்கு பிடித்ததெல்லாம்
அளவு முத்தம் டா
பெண்களுக்கு பிடித்ததெல்லாம்
அதிக முத்தம் டா} (2)
பெண் : முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
ஹா ஹா…ஆஆ……
ஹோ ஹோ ஓ ஹோ
பெண் : ஆஹா கூசுது
முத்தம் முத்தம்
ஆழகா இருக்குது
முத்தம் முத்தம்
வயச குறைக்குது
முத்தம் முத்தம்
அள்ளி கொடுத்தா இனிக்குது
முத்தம் முத்தம்
பெண் : அப்பார்ட்மென்டில் கொடுக்குராங்க
திருட்டு முத்தம்
சிலர் எதிர் வீட்டுக்கு ஆனுபுவாங்க
பறக்கும் முத்தம்
பெண் : மொட்ட மாடியில் சத்தம் வந்தா
காதல் முத்தம்
சிலர் அவசரத்தில் கொடுப்பாங்க
முறட்டு முத்தம்
பெண் : பூக்களெல்லாம் முத்தமிட்டா
சத்தம் ஏதும் கேட்குமா
ஹே சத்தமின்றி கொடுப்பதெல்லாம்
முத்தம் கித்தம் ஆகுமா
பெண் : முடிந்த வரை முத்தங்கலை
செலவு செய்யடா
செலவு தானே என்று எண்ணி
சேமிக்காதேடா
பெண் : மவனே
முடிந்த வரை முத்தங்கலை
செலவு செய்யடா
செலவு தானே என்று எண்ணி
சேமிக்காதேடா
பெண் : முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
முத்தம் முத்தம்
ஹா ஹா…ஆஆ……
ஹோ ஹோ ஓ ஹோ
பெண் : ஆஹா கூசுது
முத்தம் முத்தம்
ஆழகா இருக்குது
முத்தம் முத்தம்
வயச குறைக்குது
முத்தம் முத்தம்
அள்ளி கொடுத்தா இனிக்குது
முத்தம் முத்தம்
பெண் : நானா நானா நா நா ந நா
நானா நானா நானா ந நா

திருட திருடி படத்தின் மற்ற பாடல்கள்

முத்தம் முத்தம் தேடல் சொற்கள்:
முத்தம் முத்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்தம் முத்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்தம் முத்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்தம் முத்தம் பாட்டு
முத்தம் முத்தம் ஐடியூன்ஸ், முத்தம் முத்தம் tamil2lyrics
திருட திருடி முத்தம் முத்தம்
முத்தம் முத்தம் பாட்டு வரிகள்
முத்தம் முத்தம் படத்தின் பேர்
முத்தம் முத்தம் ரிங்டோன்
முத்தம் முத்தம் வரிகள்
பாடல் முத்தம் முத்தம்
தினா முத்தம் முத்தம்

மறுமொழி இடவும்