தேவதைகள் வாழ்வது

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: திருக்கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
திருக்கல்யாணம் படத்திலிருந்து தேவதைகள் வாழ்வது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , பி. ஜெயச்சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தேவதைகள் வாழ்வது பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருக்கல்யாணம் படத்தின் தேவதைகள் வாழ்வது பாடலின் வரிகள்

பெண் : அலையே கடல் அலையே
ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய்
இன்ப நினைவினில் பாடுகிறாய்
என்னென்னவோ உன் ஆசைகள்
பெண் : பொன் மணல் மேடை மீதினிலே
வெண்பனி வாடை காற்றினிலே
மயக்கும் மாலை பொழுதினிலே
காதலி இந்த நாயகி
பல நாள் வரை காத்திருக்க
என்னென்னவோ உன் ஆசைகள்
இருவர் : அலையே கடல் அலையே
ஆண் : நீ உருகாதே மனம் கலங்காதே
உன் அருகினில் நான் இருப்பேன்
என்னென்னவோ உன் ஆசைகள்
ஆண் : வசந்தத்தைத் தேடும் இளந்தளிரே
வாடையில் வாடும் பனி மலரே
நெஞ்சினில் என்றும் உன் நினைவே
கண்மணி உயிர் காதலி
என் கைகளில் தவழ்ந்திருக்க
என்னென்னவோ என் ஆசைகள்
பெண் : கோவிலைத் தேடி தவமிருக்க
ஆண் : தேவியின் நாயகன் துணையிருக்க
பெண் : ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
ஆண் : ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க
இருவர் : தெய்வமே இளம் தென்றலே
எங்கள் காதலை வாழ வைப்பாய்
என்னென்னவோ நம் ஆசைகள்
பெண் : அலையே கடல் அலையே
ஆண் : நீ உருகாதே மனம் கலங்காதே
பெண் : என்னென்னவோ உன் ஆசைகள்
ஆண் : என்னென்னவோ உன் ஆசைகள்

திருக்கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

தேவதைகள் வாழ்வது தேடல் சொற்கள்:
தேவதைகள் வாழ்வது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேவதைகள் வாழ்வது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேவதைகள் வாழ்வது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேவதைகள் வாழ்வது பாட்டு
தேவதைகள் வாழ்வது ஐடியூன்ஸ், தேவதைகள் வாழ்வது tamil2lyrics
திருக்கல்யாணம் தேவதைகள் வாழ்வது
தேவதைகள் வாழ்வது பாட்டு வரிகள்
தேவதைகள் வாழ்வது படத்தின் பேர்
தேவதைகள் வாழ்வது ரிங்டோன்
தேவதைகள் வாழ்வது வரிகள்
பாடல் தேவதைகள் வாழ்வது
இளையராஜா தேவதைகள் வாழ்வது