நீ மோகினியா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: திருக்கல்யாணம்

இந்த பாடலை பற்றி :
திருக்கல்யாணம் படத்திலிருந்து நீ மோகினியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நீ மோகினியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருக்கல்யாணம் படத்தின் நீ மோகினியா பாடலின் வரிகள்

பெண் : தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
காவியங்கள் பாடுவதும்
நான் நடத்தும் சம்சாரமே
பெண் : தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
பெண் : நான் வணங்கும் பொற் கோயில் அது
தலைவனின திருமுகமே
நான் அறிந்த கல்வி அது
அவனது திருமொழியே
நிலாவில் நான் ஒரு கலை
விழாவில் நான் ஒரு சிலை
இதுதான் தெய்வ நிலை
பெண் : தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
பெண் : மாலையிலே வெண் மல்லிகைப்பூ
குழலினில் சிரிக்கின்றது
ஆலயம் போல என் பள்ளியறை
இரவினில் ஜொலிக்கின்றது
இணைந்த மாணிக்க ரதம்
மயங்கும் காணிக்கை நிதம்
இதன் பேர் தேவ சுகம்
பெண் : தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
பெண் : எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
பெண் : இருவரும் ஒன்றாய் துணை வாழ்க
இல்லற இன்பக் கலை வாழ்க
பெண் : கங்கை கரையில் காதலர் போல்
கண்ணனும் ராதையும் கொஞ்சுதல் போல்
கனவினில் காவியம் நான் பார்த்தேன்
காண்கிறேன் இன்று காண்கிறேன்
இந்த காதலர் வடிவினிலே
நூறாண்டுகள் நீ வாழ்கவே…….
பெண் : தேவதைகள் வாழ்த்துவது
தேவதேவி கல்யாணமே
பாவையிவள் பாடுவது
பூர்வ ஜென்ம சங்கீதமே……
பெண் : தேவதைகள் வாழ்த்துவது
தேவ தேவி கல்யாணமே

திருக்கல்யாணம் படத்தின் மற்ற பாடல்கள்

நீ மோகினியா தேடல் சொற்கள்:
நீ மோகினியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ மோகினியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ மோகினியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ மோகினியா பாட்டு
நீ மோகினியா ஐடியூன்ஸ், நீ மோகினியா tamil2lyrics
திருக்கல்யாணம் நீ மோகினியா
நீ மோகினியா பாட்டு வரிகள்
நீ மோகினியா படத்தின் பேர்
நீ மோகினியா ரிங்டோன்
நீ மோகினியா வரிகள்
பாடல் நீ மோகினியா
இளையராஜா நீ மோகினியா