சத்தியத்தின்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தாய் மீட்டு சத்தியம்

இந்த பாடலை பற்றி :
தாய் மீட்டு சத்தியம் படத்திலிருந்து சத்தியத்தின் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சத்தியத்தின் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாய் மீட்டு சத்தியம் படத்தின் சத்தியத்தின் பாடலின் வரிகள்

ஆண் : நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா
ராதாவா சீதாவா யாரம்மா நீயம்மா
உன்ன பார்த்திருக்கிற என் மனசுக்கு
பதில் ஒண்ணு சொல்லு
பெண் : அட வா ஆணழகா
கொட மொளகா மூக்கழகா
கோழி முட்டை கண்ணா வா
ஹா இங்கே வா இப்படி வா
ஹா உனக்கு பிடிச்சிருக்கிற பைத்தியத்துக்கு
வைத்தியம் இருக்கு
ஆண் : நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா
ஆண் : ஒரு தரம் உன்னை தெருவில பார்த்தேன்
கண்ணு என் பொண்ணு
பெண் : ஓஹோ
ஆண் : அது முதலாக தெருத் தெருவாக
வந்தேன் நான் நின்னு
பெண் : ஆஹா
ஆண் : ஒரு தரம் உன்னை தெருவில பார்த்தேன்
கண்ணு என் பொண்ணு
பெண் : ஆஹா
ஆண் : அது முதலாக தெருத் தெருவாக
வந்தேன் நான் நின்னு
பெண் : ஹஹஹா
ஆண் : தேடித் தேடி நான் அலைஞ்சேன்
தினம் தினமும் நான் துடிச்சேன்
கடைசியிலே புடிச்சுப்புட்டேன் உன்னை
பெண் : ஓஹோ ஆணழகா
கொட மொளகா மூக்கழகா ஹா
பெண் : நெஜமாதானா நெனச்சது என்னை
தானா அது நானா
நம்பிடுவேனா நடிப்பிதுதானா
போனாயே வீணா
பெண் : தெருத் தெருவா பொண்ணிருக்கு
தெருப் பொறுக்கும் கண்ணிருக்கு
தலையிலதான் மண்ணிருக்கு போய்யா
ஆண் : நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா
ஆண் : மனம் புரியாம எடந் தெரியாம
மானே பேசாதே
பெண் : ஆஹா
ஆண் : உயிரே நீதான் நீயில்லையின்னா
பாரேன் இப்ப பாரேன்
பெண் : அவ்வளவு முடிவெதற்கு
எனக்கும் கூட மனசிருக்கு
ஆசையோடு காத்திருக்கேன் வாங்க……
ஆண் : நீ வாடியம்மா
பெண் : ஆஹா
ஆண் : நான் வந்தேன் தேடியம்மா
பெண் : நாள் ஒண்ணு சொல்லய்யா
மாப்பிள்ளை நீதானைய்யா
வந்து தாலிக்கயிறு நீ முடிக்கிற
நாள் நெருங்குதய்யா
ஆண் : நீ மோகினியா இல்லாட்டி ஊர்வசியா ஹா……

தாய் மீட்டு சத்தியம் படத்தின் மற்ற பாடல்கள்

சத்தியத்தின் தேடல் சொற்கள்:
சத்தியத்தின் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சத்தியத்தின் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சத்தியத்தின்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சத்தியத்தின் பாட்டு
சத்தியத்தின் ஐடியூன்ஸ், சத்தியத்தின் tamil2lyrics
தாய் மீட்டு சத்தியம் சத்தியத்தின்
சத்தியத்தின் பாட்டு வரிகள்
சத்தியத்தின் படத்தின் பேர்
சத்தியத்தின் ரிங்டோன்
சத்தியத்தின் வரிகள்
பாடல் சத்தியத்தின்
இளையராஜா சத்தியத்தின்