மருதமலைக்கு

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: திருவருள்

இந்த பாடலை பற்றி :
திருவருள் படத்திலிருந்து மருதமலைக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.மருதமலைக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவருள் படத்தின் மருதமலைக்கு பாடலின் வரிகள்

ஆண் : கண்டு கொண்டேன்
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ணமயில் வடிவில்
இங்கே கண்டு கொண்டேன் முருகா…..
ஆண் : {கண்டுகொண்டேன் நான்
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ணமயில் வடிவில் இங்கே
கண்டு கொண்டேன் முருகா…..} (2)
ஆண் : விழுந்த இடத்தில் மருதமரம்
விழித்த முகத்தில் கந்தர் முகம்
நினைத்து நினைத்துத் துடித்த எனக்கு
கிடைத்த முருகனின் அன்பு வரம்
ஆண் : கண்டு கொண்டேன்
வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
ஆண் : இடையோடு கூடும் உடை கோவணங்கள்
எவையும் இல்லை ஐயா
ஒரு சூடமேனும் தருவார்கள்
கூட இங்கில்லை ஐயா
தனியாக நிற்கும் முருகா உனக்கு
இனி நானுண்டு ஐயா இனி நானுண்டு ஐயா
ஆண் : ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
வலிமையுண்டு பொறுமையுண்டு
உழைப்பதென்று நினைப்பதுண்டு
உனக்கென்று உழைப்பதென்று நினைப்பதுண்டு
முருகா நான் ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
ஐயா ஏழ்மையில் இருந்தாலும் இதயமுண்டு
ஆண் : உருகுதே கண்கள் உருகுதே
பெருகுதே வெள்ளம் பெருகுதே
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது
உனது கோயில் மலரும் முருகா
உருகுதே கண்கள் உருகுதே
பெருகுதே வெள்ளம் பெருகுதே
எனது நிலையில் சிறிது உயரும்பொழுது
உனது கோயில் மலரும்…….முருகா
நான் சொன்னது உண்மையடா
ஆண் : படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்
படிக்காத ஏழைக்கும் பரிசாக வந்தது
பெரியோர்கள் சொல்லி வைத்த ஒரு மந்திரம்
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்
தண்டாயுதம் என்று சொன்னவர்க்கு வாழ்விலே
உண்டாகும் சுகமென்ற திருமந்திரம்
ஆண் : கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்
தந்தாய் கோடி திருமுருகா
சிந்தாமணியே செவ்வேல் உன்னைக்
கண்டதும் போதும் வடிவழகா
கந்தா என்றே வந்தவர்க்கெல்லாம்
தந்தாய் கோடி திருமுருகா
சிந்தாமணியே செவ்வேல் உன்னைக்
கண்டதும் போதும் வடிவழகா
ஆண் : அடியவர்க்கு ஒரு விருந்தே
பிணி பல தீர்க்கும் அருமருந்தே
மனதில் இருக்கும் குரு முருகா
மருதமரத்து வேல் முருகா…..
வேல் முருகா……..வேல் முருகா…..

திருவருள் படத்தின் மற்ற பாடல்கள்

மருதமலைக்கு தேடல் சொற்கள்:
மருதமலைக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மருதமலைக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மருதமலைக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மருதமலைக்கு பாட்டு
மருதமலைக்கு ஐடியூன்ஸ், மருதமலைக்கு tamil2lyrics
திருவருள் மருதமலைக்கு
மருதமலைக்கு பாட்டு வரிகள்
மருதமலைக்கு படத்தின் பேர்
மருதமலைக்கு ரிங்டோன்
மருதமலைக்கு வரிகள்
பாடல் மருதமலைக்கு
குன்னக்குடி வைத்யநாதன் மருதமலைக்கு