கண்டுகொண்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: திருவருள்

இந்த பாடலை பற்றி :
திருவருள் படத்திலிருந்து கண்டுகொண்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.கண்டுகொண்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவருள் படத்தின் கண்டுகொண்டேன் பாடலின் வரிகள்

பெண் : மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
மாலை உலகத்தில் ஆயிரம் மாலை
பெண் : திருநிறைச் செல்விக்கு திருமண மாலை
திருநிறைச் செல்விக்கு திருமண மாலை
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை….
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை….
தேவர்கள் சாட்சியில் மங்கல மாலை….
பெண் : மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
மாலை உலகத்தில் ஆயிரம் மாலை
பெண் : ஆயிரம் பொன் பெறும் அருட்பாமாலை
ஆண்டவன் அடியார்க்கு ஜெபமணி மாலை
ஆயிரம் பொன் பெறும் அருட்பாமாலை
ஆண்டவன் அடியார்க்கு ஜெபமணி மாலை
பெண் : கவிஞர்கள் சூடும் கவி மணி மாலை
கவிஞர்கள் சூடும் கவி மணி மாலை
காதலர் கூடிட தினம் வரும் மாலை
காதலர் கூடிட தினம் வரும் மாலை
அந்த மாலை அந்தி மாலை…….
பெண் : மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
மாலை உலகத்தில் ஆயிரம் மாலை
பெண் : கலைமகள் தருவது கல்வி மாலை
திருமகள் தருவது செல்வ மாலை
கலைமகள் தருவது கல்வி மாலை
திருமகள் தருவது செல்வ மாலை
பெண் : ஆறுமுகன் சொன்னது பிரணவ மாலை
ஆறுமுகன் சொன்னது பிரணவ மாலை
அதுதான் அவனது திருவருள் மாலை
அதுதான் அவனது திருவருள் மாலை
அதுதான் முருகனின் திருவருள் மாலை
திருவருள் மாலை
பெண் : மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
மாலை உலகத்தில் ஆயிரம் மாலை

திருவருள் படத்தின் மற்ற பாடல்கள்

கண்டுகொண்டேன் தேடல் சொற்கள்:
கண்டுகொண்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்டுகொண்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்டுகொண்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்டுகொண்டேன் பாட்டு
கண்டுகொண்டேன் ஐடியூன்ஸ், கண்டுகொண்டேன் tamil2lyrics
திருவருள் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் பாட்டு வரிகள்
கண்டுகொண்டேன் படத்தின் பேர்
கண்டுகொண்டேன் ரிங்டோன்
கண்டுகொண்டேன் வரிகள்
பாடல் கண்டுகொண்டேன்
குன்னக்குடி வைத்யநாதன் கண்டுகொண்டேன்