தங்கம் பெரிதென்று

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: திருவருள்

இந்த பாடலை பற்றி :
திருவருள் படத்திலிருந்து தங்கம் பெரிதென்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.தங்கம் பெரிதென்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவருள் படத்தின் தங்கம் பெரிதென்று பாடலின் வரிகள்

குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் சக்தி வேல்
வேல் வேல் ஞான வேல்
வேல் வேல் வீர வேல்
வேல் வேல் கந்த வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்…..
ஆண் : கன்னித் தமிழுக்கு காலமெல்லாம் மூணுபடை
கற்புடைய மங்கையரின் காவலுக்கு நாலு படை
இதுவரைக்கும் இருப்பது எங்கள் முருகனுக்கு
ஆறுபடை……. ஆறுபடை……. ஆறுபடை…….
இன்று எங்கள் மருதமலைக் கோயிலொரு
ஏழு படை…….. ஏழு படை…….. ஏழு படை……..
ஆண் : இந்த மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஒருதரம் மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க……
சத்தியமா சொல்லுறேன்
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
ஆண் : மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க…..
ஆண் : பார்வதியும் சிவனாரும் மிதிச்ச மலை
இங்கு பாம்பாட்டி சித்தர் வந்து வசிச்ச மலை
முக்தி பெற முனிவரெல்லாம் சுற்றிய மலை……
எத்தனையோ முனிவரெல்லாம் சுற்றிய மலை
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை
இத்தனைக்கும் இந்த மலை ஏழைக்குதான் சொந்த மலை
ஆண் : அந்த மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
சத்தியமா சொல்லுறேன்
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
ஆண் : மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க…..
ஆண் : மருதமலை முருகனுக்கு
குழு : அரோஹரா
ஆண் : மருதமலை ஆண்டவனுக்கு
குழு : அரோஹரா
ஆண் : மருதமலை தம்பிக்கு
குழு : அரோஹரா
ஆண் : அரோஹரா
குழு : அரோஹரா
ஆண் : அரோஹரா
குழு : அரோஹரா

திருவருள் படத்தின் மற்ற பாடல்கள்

தங்கம் பெரிதென்று தேடல் சொற்கள்:
தங்கம் பெரிதென்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்கம் பெரிதென்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்கம் பெரிதென்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்கம் பெரிதென்று பாட்டு
தங்கம் பெரிதென்று ஐடியூன்ஸ், தங்கம் பெரிதென்று tamil2lyrics
திருவருள் தங்கம் பெரிதென்று
தங்கம் பெரிதென்று பாட்டு வரிகள்
தங்கம் பெரிதென்று படத்தின் பேர்
தங்கம் பெரிதென்று ரிங்டோன்
தங்கம் பெரிதென்று வரிகள்
பாடல் தங்கம் பெரிதென்று
குன்னக்குடி வைத்யநாதன் தங்கம் பெரிதென்று