மாலைகளில் சிறந்த

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: திருவருள்

இந்த பாடலை பற்றி :
திருவருள் படத்திலிருந்து மாலைகளில் சிறந்த என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.மாலைகளில் சிறந்த பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவருள் படத்தின் மாலைகளில் சிறந்த பாடலின் வரிகள்

பெண் : ஆறு வயல் காடு அங்கமெல்லாம் தங்க நகை
சேரும் உறவினங்கள் செல்வமெல்லாம் இருந்தாலும்
வாழுகின்ற வாழ்க்கை வளமாமோ திருமுருகா
சீராற் கணவனைப்போல் சிறப்பாமோ
வேல் முருகா…….வேல் முருகா……..
பெண் : தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா
தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா
மன்னவன் பெருமையை மறந்தேன் முருகா
மன்னவன் பெருமையை மறந்தேன் முருகா
உன்னிலும் உயர்வென்று உணர்ந்தேன் முருகா
என் மன்னவன் உன்னிலும் உயர்வே முருகா……
பெண் : தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா
பெண் : வள்ளி இருந்தென்ன நீ இல்லையென்றால்
ஆஅ……ஆஅ……ஆ…..
வள்ளி இருந்தென்ன நீ இல்லையென்றால்
இந்த வஞ்சி இருந்தென்ன அவனில்லை என்றால்
வள்ளி இருந்தென்ன நீ இல்லையென்றால்
இந்த வஞ்சி இருந்தென்ன அவனில்லை என்றால்
சாரத்திலும் சாரம் நிறைந்தது சம்சாரம்
சாரத்திலும் சாரம் நிறைந்தது சம்சாரம்
தாரத்திற்கே கணவன் தானே ஆதாரம்….
தாரத்திற்கே கணவன் தானே ஆதாரம்….
பெண் : தங்கம் பெரியதென்று நினைத்தேன் முருகா
தங்கிடும் துணைவனைப் பிரிந்தேன் முருகா
பெண் : ஆறுபடை வீடும் அருகருகே வந்தாலும்
மங்கை என் படை வீடு மணந்தவன் தான் திருமுருகா
எத்தனைதான் குங்குமம் உன் சந்நிதியில் இருந்தாலும்
எத்தனைதான் குங்குமம் உன் சந்நிதியில் இருந்தாலும்
அத்தானின் குங்குமம் போல் ஆவதுண்டோ
என் அத்தானின் குங்குமம் போல் ஆவதுண்டோ
வேல் முருகா…….. வேல் முருகா………
பெண் : பொன்னகையை நினைந்து புன்னகை இழந்தேனே
பூச்சரங்கள் சேர்த்துப் பூவினை மறந்தேனே
கண்ணகியாள் பிறந்த மண்ணில் பிறந்தேனே
கண் அவன் என்று சொல்லும் கணவனைப் பிரிந்தேனே
பெண் : ஆலயத்துச் சிலை எனக்கு அசையாதோ திருமுருகா
பெண் : ஓலமிடும் மணியோசை உதவாதோ வேல் முருகா
பெண் : தாலிக்கு வேலி தாராயோ தனி முருகா
பெண் : வேல் வந்து என்னைக் காவாதோ தமிழ் முருகா
பெண் : முருகா வருக……மயிலே வருக……
பெண் : வேலவா வருக…….வருக……வருக………வருக…….

திருவருள் படத்தின் மற்ற பாடல்கள்

மாலைகளில் சிறந்த தேடல் சொற்கள்:
மாலைகளில் சிறந்த எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலைகளில் சிறந்த வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலைகளில் சிறந்த.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலைகளில் சிறந்த பாட்டு
மாலைகளில் சிறந்த ஐடியூன்ஸ், மாலைகளில் சிறந்த tamil2lyrics
திருவருள் மாலைகளில் சிறந்த
மாலைகளில் சிறந்த பாட்டு வரிகள்
மாலைகளில் சிறந்த படத்தின் பேர்
மாலைகளில் சிறந்த ரிங்டோன்
மாலைகளில் சிறந்த வரிகள்
பாடல் மாலைகளில் சிறந்த
குன்னக்குடி வைத்யநாதன் மாலைகளில் சிறந்த