மாலை வண்ண மாலை

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: திருவருள்

இந்த பாடலை பற்றி :
திருவருள் படத்திலிருந்து மாலை வண்ண மாலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.மாலை வண்ண மாலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவருள் படத்தின் மாலை வண்ண மாலை பாடலின் வரிகள்

ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
ஆண் : {நிதி வேண்டும் ஏழைக்கு
மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்} (2)
ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உந்தன் அதிகாரமே
ஆண் : {மனம் உள்ளவர் குணம் உள்ளவர்
மனதுக்குச் சுகம் வேண்டும்
தனம் உள்ளவர் அதில் பாதியை
பிறருக்குத் தர வேண்டும்} (2)
ஆண் : ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
ஆறெங்கும் நீர் விட்டு
ஊரெங்கும் சோறிட்டு
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே
பாரெங்கும் நலம் காண
வரம் வேண்டுமே
உந்தன் வரம் வேண்டுமே
ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
உந்தன் அதிகாரமே
ஆண் : {பாடு பட்டவன் பாட்டாளி
அவன் மாடிக்கு வர வேண்டும்
பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப்
பாரதம் பெற வேண்டும்} (2)
ஆண் : நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாடெங்கும் சேமங்கள்
வீடெங்கும் லாபங்கள்
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே
நாளுக்கு நாள் ஓங்க
அருள் வேண்டுமே
ஆண் : முருகா அருள் வேண்டுமே
உன் அருள் வேண்டுமே
திருவருள் வேண்டுமே
முருகா அருள் வேண்டுமே
உன் அருள் வேண்டுமே
திருவருள் வேண்டுமே…….

திருவருள் படத்தின் மற்ற பாடல்கள்

மாலை வண்ண மாலை தேடல் சொற்கள்:
மாலை வண்ண மாலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலை வண்ண மாலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலை வண்ண மாலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலை வண்ண மாலை பாட்டு
மாலை வண்ண மாலை ஐடியூன்ஸ், மாலை வண்ண மாலை tamil2lyrics
திருவருள் மாலை வண்ண மாலை
மாலை வண்ண மாலை பாட்டு வரிகள்
மாலை வண்ண மாலை படத்தின் பேர்
மாலை வண்ண மாலை ரிங்டோன்
மாலை வண்ண மாலை வரிகள்
பாடல் மாலை வண்ண மாலை
குன்னக்குடி வைத்யநாதன் மாலை வண்ண மாலை