இல்லத்தோன்றில்லை

This content is also available in: English

பாடகர்கள்: டி.ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: திருவிளையாடல்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் படத்திலிருந்து இல்லத்தோன்றில்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.ஆர். மகாலிங்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.இல்லத்தோன்றில்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் படத்தின் இல்லத்தோன்றில்லை பாடலின் வரிகள்

பாடகர் : டி.ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : இல்லாததொன்றில்லை………..
எல்லாமும் நீ என்று சொல்லாமல்
சொல்லி வைத்தாய் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ
இல்லாததொன்றில்லை எல்லாமும்
நீ என்று சொல்லாமல் சொல்லி
வைத்தாய்

ஆண் : புல்லாகி பூண்டாகி
புழுவாகி மரமாகி புவியாகி
வாழ வைத்தாய் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ

ஆண் : சொல்லாலும் மனதாலும்
சுடர் கொண்டு தொழுவோரை…..
ஆஆ ஆஆ ஆஆ நானா சொல்லாலும்
மனதாலும் சுடர் கொண்டு தொழுவோரை
மென்மேலும் உயர வைத்தாய் ஆஆ ஆ

ஆண் : கல்லான உருவமும்
ம்ம்ம் ம்ம் கனிவான உள்ளமும்
வடிவான சதுர்வதானே ஆஆ
ஹா ஆஆ ஹா ஆ ஆஆ ஆ
வடிவான சதுர்வதானே

ஆண் : கருணை பொழி
மதுரையில் தமிழ் உலகம்
வாழவே கண் கொண்ட சிவ
நாதனே ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆ கண் கொண்ட
சிவ நாதனே…..

திருவிளையாடல் படத்தின் மற்ற பாடல்கள்

இல்லத்தோன்றில்லை தேடல் சொற்கள்:
இல்லத்தோன்றில்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இல்லத்தோன்றில்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இல்லத்தோன்றில்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இல்லத்தோன்றில்லை பாட்டு
இல்லத்தோன்றில்லை ஐடியூன்ஸ், இல்லத்தோன்றில்லை tamil2lyrics
திருவிளையாடல் இல்லத்தோன்றில்லை
இல்லத்தோன்றில்லை பாட்டு வரிகள்
இல்லத்தோன்றில்லை படத்தின் பேர்
இல்லத்தோன்றில்லை ரிங்டோன்
இல்லத்தோன்றில்லை வரிகள்
பாடல் இல்லத்தோன்றில்லை
கே.வி. மகாதேவன் இல்லத்தோன்றில்லை