இசை தமிழ்

This content is also available in: English

பாடகர்கள்: டி.ஆர். மகாலிங்கம்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: திருவிளையாடல்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் படத்திலிருந்து இசை தமிழ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.ஆர். மகாலிங்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.இசை தமிழ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் படத்தின் இசை தமிழ் பாடலின் வரிகள்

பாடகர் : டி.ஆர். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை…….
நீ இருக்கையிலே எனக்கே
பெரும் சோதனை இறைவா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
{ இசை தமிழ் நீ செய்த
அறும் சாதனை நீ இருக்கையிலே
எனக்கே பெரும் சோதனை } (2)
இசை தமிழ் நீ செய்த
அறும் சாதனை

ஆண் : வசை வருமே
பாண்டி நாட்டினிலே
இறைவா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
{ வசை வருமே பாண்டி
நாட்டினிலே குழலி
மணவாளனே உனது
வீட்டினிலே } (2)

ஆண் : உயிர் மயக்கம்
நாத பாட்டினிலே உயிர்
மயக்கம் நாத பாட்டினிலே
{ வெற்றி ஒருவனுக்கோ
ஓஓ மதுரை தமிழனுக்கோ
ஓஓ } (2)

ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை

ஆண் : { சிவ லிங்கம்
சாக்ஷி சொன்ன கதையும்
பொய்யோ மாமன் திருச்சபை
வழக்குரைத்த முறையும்
பொய்யோ } (2)

ஆண் : { பிட்டுக்கு மண்
சுமந்து பிரம்படி பட்ட
உன்னை } (2)
{ பேசும் தமிழ் அழைத்தும்
வாராதிருப்பதென்ன } (2)

ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை

ஆண் : தாய்க்கொரு
பழி நேர்ந்தால் மகற்கில்லையோ
அன்னை தமிழுக்கு பழி
நேர்ந்தால் உனக்கில்லையோ

ஆண் : வேருக்கு நீர் ஊற்றி
விளைக்கின்ற தலைவா
உன் ஊருக்கு பழி நேர்ந்தால்
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை

திருவிளையாடல் படத்தின் மற்ற பாடல்கள்

இசை தமிழ் தேடல் சொற்கள்:
இசை தமிழ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இசை தமிழ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இசை தமிழ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இசை தமிழ் பாட்டு
இசை தமிழ் ஐடியூன்ஸ், இசை தமிழ் tamil2lyrics
திருவிளையாடல் இசை தமிழ்
இசை தமிழ் பாட்டு வரிகள்
இசை தமிழ் படத்தின் பேர்
இசை தமிழ் ரிங்டோன்
இசை தமிழ் வரிகள்
பாடல் இசை தமிழ்
கே.வி. மகாதேவன் இசை தமிழ்