நீல சேலை கட்டி கொண்டா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: திருவிளையாடல்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் படத்திலிருந்து நீல சேலை கட்டி கொண்டா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.நீல சேலை கட்டி கொண்டா பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் படத்தின் நீல சேலை கட்டி கொண்டா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

குழு : ஏலே ஏலோ ஏலே
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலோ ஹோய் ஹையா
ஏலே ஏலோ ஏலே ஏலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலேலோ
ஹோய் ஹையா ஏலே ஏலோ
ஏலே ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலோ ஹோய்

பெண் : ஹோ… ஓய்….
ஆஆ …ஹோய் ஏலேலோ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ
ஏலே ஏலோ ஏலே ஏலேலோ

பெண் : நீல சேலை
கட்டிக்கொண்ட சமுத்திர
பொண்ணு நீ நெளிஞ்சு
நெளிஞ்சு பார்ப்பதென்ன
சொல்லடி கண்ணு நீல
சேலை கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு
பார்ப்பதென்ன சொல்லடி
கண்ணு

பெண் : யாரை காண
துடிக்கிறியோ கரையில
நின்னு அந்த ஆள் வராமல்
திரும்பறியோ சொல்லடி
கண்ணு யாரை காண
துடிக்கிறியோ கரையில
நின்னு ஆள் வராமல்
திரும்பறியோ சொல்லடி
கண்ணு ஓஹோ

குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

பெண் : வலையை
வீசி கயிறு போட்டு
வளைக்கவில்லையா
நதி வந்து வந்து உன்
உடலை கலக்க வில்லையா
ஏலேலோ ஏ லேலோ

குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

பெண் : வலையை வீசி
கயிறு போட்டு வளைக்கவில்லையா
நதி வந்து வந்து உன் உடலை
கலக்க வில்லையா கலக்கும்
போது புதிய இன்பம்
பிறக்கவில்லையா இன்பம்
பிறந்த பின்பும் உன் துடிப்பு
அடங்க வில்லையா

பெண் : நீல சேலை
கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு
பார்ப்பதென்ன சொல்லடி
கண்ணு ஓஹோ

குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

பெண் : எனக்கும்
நெஞ்சம் துடிக்குதடி
திருமணம் கொள்ள
மனம் ஏங்கி ஏங்கி
தவிக்குதடி இன்பத்தை
அள்ள ஏலேலோ ஏ லேலோ

குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

பெண் : எனக்கும் நெஞ்சம்
துடிக்குதடி திருமணம்
கொள்ள மனம் ஏங்கி
ஏங்கி தவிக்குதடி
இன்பத்தை அள்ள உனக்கு
வந்த அனுபவத்தை
சொல்லடி மெல்ல எனக்கும்
ஒருவன் வந்து சேரும்
போது அவனிடம் சொல்ல

பெண் : நீல சேலை
கட்டிக்கொண்ட
சமுத்திர பொண்ணு
நெளிஞ்சு நெளிஞ்சு
பார்ப்பதென்ன சொல்லடி
கண்ணு

பெண் : யாரை காண
துடிக்கிறியோ கரையில
நின்னு அந்த ஆள் வராமல்
திரும்பறியோ சொல்லடி
கண்ணு ஓஹோ ஆஆ
ஆஆ ஆஆ

குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ
பெண் : ஏலேலோ
ஏ லேலோ ஓஓ
குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ
ஏலே ஏலோ
ஏலே ஏலேலோ

திருவிளையாடல் படத்தின் மற்ற பாடல்கள்

நீல சேலை கட்டி கொண்டா தேடல் சொற்கள்:
நீல சேலை கட்டி கொண்டா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீல சேலை கட்டி கொண்டா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீல சேலை கட்டி கொண்டா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீல சேலை கட்டி கொண்டா பாட்டு
நீல சேலை கட்டி கொண்டா ஐடியூன்ஸ், நீல சேலை கட்டி கொண்டா tamil2lyrics
திருவிளையாடல் நீல சேலை கட்டி கொண்டா
நீல சேலை கட்டி கொண்டா பாட்டு வரிகள்
நீல சேலை கட்டி கொண்டா படத்தின் பேர்
நீல சேலை கட்டி கொண்டா ரிங்டோன்
நீல சேலை கட்டி கொண்டா வரிகள்
பாடல் நீல சேலை கட்டி கொண்டா
கே.வி. மகாதேவன் நீல சேலை கட்டி கொண்டா