ஓம் நமசிவாய

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: திருவிளையாடல்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் படத்திலிருந்து ஓம் நமசிவாய என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.ஓம் நமசிவாய பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் படத்தின் ஓம் நமசிவாய பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

குழு : ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம்
நமச்சிவாய

ஆண் : தேவா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ மகாதேவா ஆஆ
ஆஆ ஆஆ சம்போ
மகாதேவா சம்போ
மகாதேவா சம்போ
மகாதேவா சம்போ
மகாதேவா

ஆண் : ஆஆ ஆஆ ஆ
ஆஆ ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஆஆ
ஹா ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ

பெண் : நமச்சிவாய
வாழ்க நாதன் தாள்
வாழ்க இமை பொழுதும்
என் நெஞ்சில் நீங்காதான்
தாள் வாழ்க

குழு : ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம்
நமச்சிவாய

பெண் : ஈசன் அடி
போற்றி எந்தை அடி
போற்றி தேசன் அடி
போற்றி சிவன் சேவடி
போற்றி

பெண் : நேயத்தே நின்ற
நிமலனடி போற்றி மாய
பிறப்பறுக்கும் மன்னனடி
போற்றி சீரார் பெருந்துறை
நம் தேவனடி போற்றி ஆறாத
இன்பம் அருளும் மலை
போற்றி

திருவிளையாடல் படத்தின் மற்ற பாடல்கள்

ஓம் நமசிவாய தேடல் சொற்கள்:
ஓம் நமசிவாய எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓம் நமசிவாய வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓம் நமசிவாய.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓம் நமசிவாய பாட்டு
ஓம் நமசிவாய ஐடியூன்ஸ், ஓம் நமசிவாய tamil2lyrics
திருவிளையாடல் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய பாட்டு வரிகள்
ஓம் நமசிவாய படத்தின் பேர்
ஓம் நமசிவாய ரிங்டோன்
ஓம் நமசிவாய வரிகள்
பாடல் ஓம் நமசிவாய
கே.வி. மகாதேவன் ஓம் நமசிவாய