ஒரு நாள் போதுமா

This content is also available in: English

பாடகர்கள்: எம். பாலமுரளிகிருஷ்ணா
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: திருவிளையாடல்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் படத்திலிருந்து ஒரு நாள் போதுமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். பாலமுரளிகிருஷ்ணா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.ஒரு நாள் போதுமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் படத்தின் ஒரு நாள் போதுமா பாடலின் வரிகள்

பாடகர் : எம். பாலமுரளிகிருஷ்ணா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : ஆஹா ஆஹா
ஆஆ ஆஆ ஆஹா ஹா
ஆஆ ஆஆ ஹாஹாஹா
ஆஆ ஹா ஆஆ

ஆண் : ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள்
போதுமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா புது ராகமா
சங்கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா

ஆண் : ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா ராகமா சுக
ராகமா கானமா தேவ
கானமா

ஆண் : என் கலைக்கிந்த
திரு நாடு சமமாகமா என்
கலைக்கிந்த சிறு நாடு
சமமாகமா நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு
நாள் போதுமா

ஆண் : குழல் என்றும்
ம்ம் ப ட ட ப மா மா ப
ப மா க க மா மா க ரி ரி
க க ரி ச ச க ரி ச நீ ட ப
மா க

ஆண் : யாழ் என்றும்
ப ப மா ப ட ட ப மா ப
ட ட ப ப மா ப ட ட ப
ப மா ப ட ட ப க மா ரி
மா க ரி ச ரி நீ க ட ச ரி
நீ க ட ச ரி நீ க ட

ஆண் : ச ரி நீ க ட ச ரி
நீ க ட ச ரி நீ க ட
{ குழல் என்றும் யாழ்
என்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே
அவர் மாறுவார் } (2)

ஆண் : அழியாத கலை
என்று என்னை பாடுவார்
ஆஆ ஆஆ ஆஆ அழியாத
கலை என்று என்னை பாடுவார்
என்னை அறியாமல் எதிர்ப்போர்கள்
எழுந்தோடுவார் என்னை அறியாமல்
எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

ஆண் : இசை கேட்க எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
வருவார் அன்றோ எழுந்தோடி
தோடி ஆஆ ஆஆ ஆஆ இசை
கேட்க எழுந்தோடி வருவார்
அன்றோ

ஆண் : எனக்கு இணையாக
தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் ஆஆ எனக்கு
இணையாக தர்பாரில்
எவரும் உண்டோ

ஆண் : கலையாத மோகன
சுவை நான் அன்றோ மோகன
சுவை நான் அன்றோ மோகனம்
ஆஆ ஆஆ கலையாத மோகன
சுவை நான் அன்றோ

ஆண் : கானடா ஆஆ
ஆஆ ஆஆ என் பாட்டு
தேன் அடா இசை
தெய்வம் நான் அடா

திருவிளையாடல் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு நாள் போதுமா தேடல் சொற்கள்:
ஒரு நாள் போதுமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு நாள் போதுமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு நாள் போதுமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு நாள் போதுமா பாட்டு
ஒரு நாள் போதுமா ஐடியூன்ஸ், ஒரு நாள் போதுமா tamil2lyrics
திருவிளையாடல் ஒரு நாள் போதுமா
ஒரு நாள் போதுமா பாட்டு வரிகள்
ஒரு நாள் போதுமா படத்தின் பேர்
ஒரு நாள் போதுமா ரிங்டோன்
ஒரு நாள் போதுமா வரிகள்
பாடல் ஒரு நாள் போதுமா
கே.வி. மகாதேவன் ஒரு நாள் போதுமா