பார்த்தல் பசுமரம்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: திருவிளையாடல்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் படத்திலிருந்து பார்த்தல் பசுமரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.பார்த்தல் பசுமரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் படத்தின் பார்த்தல் பசுமரம் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : பார்த்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
பார்த்தா பசுமரம் படுத்து
விட்டா நெடுமரம் சேர்த்தா
வெறகுக்காகுமா ஞான
தங்கமே தீயிலிட்டா கறியும்
மிஞ்சுமா

ஆண் : பார்த்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே தீயிலிட்டா
கறியும் மிஞ்சுமா ஞான தங்கமே
தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா

ஆண் : { கட்டழகு
மேனியைப்பார் பொட்டும்
பூவுமா நீட்டி கட்டையிலே
படுத்துவிட்டா காசுக்காகுமா } (2)

ஆண் : வட்டமிடும்
காளையைப்பார் வாட்ட
சாட்டமா வட்டமிடும்
காளையைப்பார் வாட்ட
சாட்டமா கூனி வளைஞ்சி
விட்டா ஒடம்பு இந்த ஆட்டம்
போடுமா கூனி வளைஞ்சி
விட்டா ஒடம்பு இந்த ஆட்டம்
போடுமா

ஆண் : பார்த்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே தீயிலிட்டா
கறியும் மிஞ்சுமா ஞான தங்கமே
தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா

ஆண் : பொன்னும் பொருளும்
மூட்ட கட்டி போட்டு வெச்சதாரு
{ பொன்னும் பொருளும் மூட்ட
கட்டி போட்டு வெச்சதாரு இவரு
போன வருஷம் மழைய நம்பி
வித விதைச்சாரு } (2)

ஆண் : ஏட்டு கணக்க
மாத்தி மாத்தி எழுதி
வெச்சாரு ஏட்டு கணக்க
மாத்தி மாத்தி எழுதி
வெச்சாரு ஈசன் போட்ட
கணக்கு மாறவில்ல போய்
விழுந்தாரு ஈசன் போட்ட
கணக்கு மாறவில்ல போய்
விழுந்தாரு

ஆண் : பார்த்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே தீயிலிட்டா
கறியும் மிஞ்சுமா ஞான தங்கமே
தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா

ஆண் : { அறுவடைய
முடிக்கும் முன்னே
விதைக்கலாகுமா அட
ஆண்டவனே உன்
படைப்பில் இத்தனை
வேகமா } (2)

ஆண் : பத்துபுள்ள பெத்த
பின்னும் எட்டு மாசமா
பத்துபுள்ள பெத்த பின்னும்
எட்டு மாசமா இந்த பாவி
மகளுக்கெந்த நாளும் கர்ப்ப
வேஷமா இந்த பாவி
மகளுக்கெந்த நாளும்
கர்ப்ப வேஷமா

ஆண் : பார்த்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேர்த்தா வெறகுக்காகுமா
ஞான தங்கமே தீயிலிட்டா
கறியும் மிஞ்சுமா ஞான தங்கமே
தீயிலிட்டா கறியும் மிஞ்சுமா ஆன்

திருவிளையாடல் படத்தின் மற்ற பாடல்கள்

பார்த்தல் பசுமரம் தேடல் சொற்கள்:
பார்த்தல் பசுமரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பார்த்தல் பசுமரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பார்த்தல் பசுமரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பார்த்தல் பசுமரம் பாட்டு
பார்த்தல் பசுமரம் ஐடியூன்ஸ், பார்த்தல் பசுமரம் tamil2lyrics
திருவிளையாடல் பார்த்தல் பசுமரம்
பார்த்தல் பசுமரம் பாட்டு வரிகள்
பார்த்தல் பசுமரம் படத்தின் பேர்
பார்த்தல் பசுமரம் ரிங்டோன்
பார்த்தல் பசுமரம் வரிகள்
பாடல் பார்த்தல் பசுமரம்
கே.வி. மகாதேவன் பார்த்தல் பசுமரம்