பாட்டும் நானே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
படம்: திருவிளையாடல்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் படத்திலிருந்து பாட்டும் நானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன்.பாட்டும் நானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் படத்தின் பாட்டும் நானே பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : …………………………

ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே…

ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

ஆண் : கூத்தும் இசையும்
கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம்
கதை சொல்ல வந்தாயோ…..
கூத்தும் இசையும்
கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம்
கதை சொல்ல வந்தாயோ..

ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

ஆண் : அசையும்..பொருளில்
இசையும் நானே
அசையும் பொருளில்
இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
அசையும் பொருளில்
இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே..ஏ.ஏ…

ஆண் : நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே..
நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா
உன் ஆணவம் பெரிதா
நான் அசைந்தால் அசையும்
அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா
உன் ஆணவம் பெரிதா
ஆலவாயனொடு ஆடவந்ததொரு
பாடும்வாயை இனி மூடவந்ததொரு

ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

ஆண் : …………………………………

ஆண் : பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

திருவிளையாடல் படத்தின் மற்ற பாடல்கள்

பாட்டும் நானே தேடல் சொற்கள்:
பாட்டும் நானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாட்டும் நானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாட்டும் நானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாட்டும் நானே பாட்டு
பாட்டும் நானே ஐடியூன்ஸ், பாட்டும் நானே tamil2lyrics
திருவிளையாடல் பாட்டும் நானே
பாட்டும் நானே பாட்டு வரிகள்
பாட்டும் நானே படத்தின் பேர்
பாட்டும் நானே ரிங்டோன்
பாட்டும் நானே வரிகள்
பாடல் பாட்டும் நானே
கே. வி. மகாதேவன் பாட்டும் நானே