பழம் நீயப்பா

This content is also available in: English

பாடகர்கள்: கே.பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: திருவிளையாடல்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் படத்திலிருந்து பழம் நீயப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.பி. சுந்தராம்பாள். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.பழம் நீயப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் படத்தின் பழம் நீயப்பா பாடலின் வரிகள்

பாடகி : கே.பி. சுந்தராம்பாள்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { பழம் நீயப்பா
ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம்
நீயப்பா } (2)

சபைதன்னில்
திருச்சபைதன்னில்
உருவாகி புலவோர்க்குப்
பொருள் கூறும் பழம் நீயப்பா
ஞானப் பழம் நீயப்பா
தமிழ் ஞானப் பழம்
நீயப்பா

பெண் : கண்ணொன்றில்
கனலாய் வந்தாய் நெற்றிக்
கண்ணொன்றில் கனலாய்
வந்தாய் ஆறு கமலத்தில்
உருவாய் நின்றாய் ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய்

பெண் : கார்த்திகைப்
பெண்பால் உண்டாய்
திருக் கார்த்திகைப்
பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே
திருமேனி ஒரு சேர்த்த
தமிழ் ஞானப் பழம் நீயப்பா

பெண் : ஊருண்டு பேருண்டு
உறவுண்டு சுகமுண்டு உற்றார்
பெற்றாரும் உண்டு ஊருண்டு
பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும்
கயிலையில் நீ வாழ இடமும்
உண்டு நீருண்ட மேகங்கள்
நின்றாடும் கயிலையில் நீ
வாழ இடமும் உண்டு

பெண் : தாயுண்டு மனம்
உண்டு தாயுண்டு மனம்
உண்டு அன்புள்ள தந்தைக்கு
தாளாத பாசம் உண்டு உன்
தத்துவம் தவறென்று சொல்லவும்
ஔவையின் தமிழுக்கு உரிமை
உண்டு

பெண் : ஆறுவது சினம்
கூறுவது தமிழ் அறியாத
சிறுவனா நீ ஆறுவது சினம்
கூறுவது தமிழ் அறியாத
சிறுவனா நீ மாறுவது மனம்
சேருவது இனம் தெரியாத
முருகனா நீ மாறுவது மனம்
சேருவது இனம் தெரியாத
முருகனா நீ

பெண் : ஏறு மயிலேறு
ஈசனிடம் நாடு ஏறு
மயிலேறு ஈசனிடம்
நாடு இன்முகம்
காட்டவா நீ

பெண் : ஏற்றுக்கொள்வாய்
கூட்டிச் செல்வேன் என்னுடன்
ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ

திருவிளையாடல் படத்தின் மற்ற பாடல்கள்

பழம் நீயப்பா தேடல் சொற்கள்:
பழம் நீயப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பழம் நீயப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பழம் நீயப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பழம் நீயப்பா பாட்டு
பழம் நீயப்பா ஐடியூன்ஸ், பழம் நீயப்பா tamil2lyrics
திருவிளையாடல் பழம் நீயப்பா
பழம் நீயப்பா பாட்டு வரிகள்
பழம் நீயப்பா படத்தின் பேர்
பழம் நீயப்பா ரிங்டோன்
பழம் நீயப்பா வரிகள்
பாடல் பழம் நீயப்பா
கே.வி. மகாதேவன் பழம் நீயப்பா