பொதிகை மாலை உச்சியிலே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: திருவிளையாடல்

இந்த பாடலை பற்றி :
திருவிளையாடல் படத்திலிருந்து பொதிகை மாலை உச்சியிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,பி.பி. ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.பொதிகை மாலை உச்சியிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவிளையாடல் படத்தின் பொதிகை மாலை உச்சியிலே பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { பொதிகை மலை
உச்சியிலே புறப்படும்
தென்றல் ஆடை பூட்டி
வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல் } (2)
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்

பெண் : { பதி மதுரை
வீதியிலே வளம் வரும்
தென்றல் } (2)
இந்த பாண்டியனார்
பைங்கிளியை தீண்டிடும்
தென்றல் பொதிகை மலை
உச்சியிலே புறப்படும் தென்றல்

பெண் : { கார் குழலை
நீராட்டி கண் இரண்டை
தாலாட்டி } (2)
தேனிதழில் முத்தமிட்டு
சிரித்திடும் தென்றல் வண்ண
தேகமெங்கும் நீரெடுத்து
தெளித்திடும் தென்றல்
தேகமெங்கும் நீரெடுத்து
தெளித்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்

பெண் : { கட்டிலிலே
சேர்ந்திருக்கும் காதலர்கள்
மேனியிலே } (2)
வட்டமிட்டு பாதை தேடி
மயங்கிடும் தென்றல் போக
வழியில்லாமல் வந்த விழி
சுழன்றிடும் தென்றல்
வழியில்லாமல் வந்த விழி
சுழன்றிடும் தென்றல் பொதிகை
மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்

ஆண் : { வான் பறக்கும்
கொடியினிலே மீன்
பறக்கும் மதுரையிலே } (2)
தான் பறந்து ஆட்சி செய்யும்
தளிர் மணி தென்றல்

பெண் : அது வான் பிறந்த
போது வந்த வாலிப தென்றல்
வான் பிறந்த போது வந்த
வாலிப தென்றல்

ஆண் : பொதிகை
மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
பெண் : ஆடை பூட்டி
வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்

ஆண் : { கன்னியர்கள்
மேனியிலே கலந்து
வரும் வேளையிலும் } (2)
தன்னுடலை காட்டாத
தந்திர தென்றல்

பெண் : ஆளும் தென்னவர்க்கும்
அஞ்சாத சாகச தென்றல்
தென்னவர்க்கும் அஞ்சாத
சாகச தென்றல்

ஆண் & பெண் : பொதிகை
மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி
வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்

திருவிளையாடல் படத்தின் மற்ற பாடல்கள்

பொதிகை மாலை உச்சியிலே தேடல் சொற்கள்:
பொதிகை மாலை உச்சியிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொதிகை மாலை உச்சியிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொதிகை மாலை உச்சியிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொதிகை மாலை உச்சியிலே பாட்டு
பொதிகை மாலை உச்சியிலே ஐடியூன்ஸ், பொதிகை மாலை உச்சியிலே tamil2lyrics
திருவிளையாடல் பொதிகை மாலை உச்சியிலே
பொதிகை மாலை உச்சியிலே பாட்டு வரிகள்
பொதிகை மாலை உச்சியிலே படத்தின் பேர்
பொதிகை மாலை உச்சியிலே ரிங்டோன்
பொதிகை மாலை உச்சியிலே வரிகள்
பாடல் பொதிகை மாலை உச்சியிலே
கே.வி. மகாதேவன் பொதிகை மாலை உச்சியிலே