என் காதலி யார் சொல்லவா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: வி. குமார்
படம்: தங்கத்திலே வைரம்

இந்த பாடலை பற்றி :
தங்கத்திலே வைரம் படத்திலிருந்து என் காதலி யார் சொல்லவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. குமார்.என் காதலி யார் சொல்லவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தங்கத்திலே வைரம் படத்தின் என் காதலி யார் சொல்லவா பாடலின் வரிகள்

பெண் : என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
ஆண் : சொல்லத்தான் ஆசைத் துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ
பெண் : நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு
அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா
அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு
நான் என்ன அறியா பெண்ணா
ஆண் : பாடம் இருட்டில் கூறும்
பாஷை உதட்டின் ஓசை
பாடம் இருட்டில் கூறும்
பாஷை உதட்டின் ஓசை
நான்கு விழியல்லவோ
பேசும் மொழியல்லவோ
ஆண் : என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
பெண் : சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ
தாகம் எடுக்கின்றதோ
ஆண் : ஹா…..ஆ…..
பெண் : லால லால லா
ஆண் : லாலலலல
பெண் : லா லா லா
ஆண் : லா லா லா
பெண் : சங்கமத்தில் நானும்
செய்த பிழை யாவும்
மன்னிக்கின்ற மனம் வேண்டுமே
குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று
பாராட்டும் குணம் வேண்டுமே
ஆண் : ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான்
அந்த உள்ளம் எனக்கில்லையே
நான் அறிந்த சீதை பாவம் ஒரு பேதை
பூப் போன்ற சிறுப் பிள்ளையே
பெண் : பாடல் பிறக்கும் போது
ஆண் : ஊடல் நமக்குள் ஏது
பெண் : பாடல் பிறக்கும் போது
ஆண் : ஊடல் நமக்குள் ஏது
பெண் : வாழும் உறவல்லவோ
ஆண் : ஒன்று உயிரல்லவோ
பெண் : என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
ஆண் : சொல்லத்தான் ஆசைத் துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ
இருவர் : ஹா…..ஆஅ…..ஆ…..
ஹா…..ஆஅ…..ஆ…..

தங்கத்திலே வைரம் படத்தின் மற்ற பாடல்கள்

என் காதலி யார் சொல்லவா தேடல் சொற்கள்:
என் காதலி யார் சொல்லவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் காதலி யார் சொல்லவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் காதலி யார் சொல்லவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் காதலி யார் சொல்லவா பாட்டு
என் காதலி யார் சொல்லவா ஐடியூன்ஸ், என் காதலி யார் சொல்லவா tamil2lyrics
தங்கத்திலே வைரம் என் காதலி யார் சொல்லவா
என் காதலி யார் சொல்லவா பாட்டு வரிகள்
என் காதலி யார் சொல்லவா படத்தின் பேர்
என் காதலி யார் சொல்லவா ரிங்டோன்
என் காதலி யார் சொல்லவா வரிகள்
பாடல் என் காதலி யார் சொல்லவா
வி. குமார் என் காதலி யார் சொல்லவா