என்னோடு என்னென்னவோ ராகசியம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: வி. குமார்
படம்: தூண்டில் மீன்

இந்த பாடலை பற்றி :
தூண்டில் மீன் படத்திலிருந்து என்னோடு என்னென்னவோ ராகசியம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. குமார்.என்னோடு என்னென்னவோ ராகசியம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தூண்டில் மீன் படத்தின் என்னோடு என்னென்னவோ ராகசியம் பாடலின் வரிகள்

பெண் : வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
ஆண் : வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
பெண் : என் அங்கமே உன்னிடம் சங்கமம்
ஆண் : என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
பெண் : என் அங்கமே உன்னிடம் சங்கமம்
ஆண் : என் நெஞ்சிலே மங்கையின் குங்குமம்
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
பெண் : வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
ஆண் : தேவன் கலைக் கோயில் பூந்தேர் ஒன்று
தேவி வடிவாக கண்டேன் இன்று
தேவன் கலைக் கோயில் பூந்தேர் ஒன்று
தேவி வடிவாக கண்டேன் இன்று
பெண் : பூவிதழ் தன்னை பறித்து
பூஜையை மெல்ல நடத்து
பூவிதழ் தன்னை பறித்து
பூஜையை மெல்ல நடத்து
தொடங்கும் தொடரும் சுகங்களை நினைத்து
பெண் : வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
ஆண் : வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
ஆண் : நானறியாத ரகசியம் ஒன்று
நூலிடை பார்த்தேன் தெரிந்தது இன்று
நானறியாத ரகசியம் ஒன்று
நூலிடை பார்த்தேன் தெரிந்தது இன்று
பெண் : தாலாட்டவா மன்னவா
உன்னையும் பிள்ளை போல் நான் தாயான போதும்
பெண் : ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…
ஆண் : லலாலால லா லலாலால லா
லலாலால லா லலாலால லா
பெண் : தாலாட்டவா மன்னவா
உன்னையும் பிள்ளை போல் நான் தாயான போதும்
ஆண் : மணிப் பிள்ளை போலே
மார்பில் நான் ஆட வேண்டும்
மணிப் பிள்ளை போலே
மார்பில் நான் ஆட வேண்டும்
மயக்கம் கொடுக்கும் மலரணை அது அல்லவா
ஆண் : வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
பெண் : வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
ஆண் : வண்ணக் கொடி தந்த முல்லைச் செண்டு
வந்து விளையாடும் பிள்ளை என்று
வண்ணக் கொடி தந்த முல்லைச் செண்டு
வந்து விளையாடும் பிள்ளை என்று
பெண் : மோகன ராகம் படித்து
மூவரும் கைகள் இணைத்து
மோகன ராகம் படித்து
மூவரும் கைகள் இணைத்து
நடத்தும் பயணம் நலம் பெற வாழ்த்து
பெண் : வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
ஆண் : வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது

தூண்டில் மீன் படத்தின் மற்ற பாடல்கள்

என்னோடு என்னென்னவோ ராகசியம் தேடல் சொற்கள்:
என்னோடு என்னென்னவோ ராகசியம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னோடு என்னென்னவோ ராகசியம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னோடு என்னென்னவோ ராகசியம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னோடு என்னென்னவோ ராகசியம் பாட்டு
என்னோடு என்னென்னவோ ராகசியம் ஐடியூன்ஸ், என்னோடு என்னென்னவோ ராகசியம் tamil2lyrics
தூண்டில் மீன் என்னோடு என்னென்னவோ ராகசியம்
என்னோடு என்னென்னவோ ராகசியம் பாட்டு வரிகள்
என்னோடு என்னென்னவோ ராகசியம் படத்தின் பேர்
என்னோடு என்னென்னவோ ராகசியம் ரிங்டோன்
என்னோடு என்னென்னவோ ராகசியம் வரிகள்
பாடல் என்னோடு என்னென்னவோ ராகசியம்
வி. குமார் என்னோடு என்னென்னவோ ராகசியம்