சுகமோ ஆயிரம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. எஸ். சசிரேகா , பூர்ணிமா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: துணை இருப்பாள் மீனாட்சி

இந்த பாடலை பற்றி :
துணை இருப்பாள் மீனாட்சி படத்திலிருந்து சுகமோ ஆயிரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. எஸ். சசிரேகா , பூர்ணிமா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சுகமோ ஆயிரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

துணை இருப்பாள் மீனாட்சி படத்தின் சுகமோ ஆயிரம் பாடலின் வரிகள்

இருவர் : {அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்} (2)
அம்மம்மா பசிக்குதம்மா
பெண் : காசு பணம் கேட்கவில்லை
பிடி சோறு போதும்
காசு பணம் கேட்கவில்லை
பிடி சோறு போதும்
பால் பழமும் தேவையில்லை
பழஞ்சோறு போதும்
பெண் : கொடுப்பதனாலே குறையாதம்மா
இரைக்கிற ஊற்று வற்றாதம்மா
இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
அம்மம்மா பசிக்குதம்மா
பெண் : கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாடு
கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாடு
திங்கிற சோற்றுக்கு அலைவதெங்கள் பாடு
பெண் : கூச்சல்களால் எங்கள்
பசி தீருமா
கூட்டத்தை பார்த்து வயிறாறுமா
இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
பெண் : {காலம் வரும் நாள் வரைக்கும்
உயிர் வாழ வேண்டும்
பெண் : கண் திறந்து பாருமைய்யா
புண்ணியமா போகும்} (2)
பெண் : கருணையில் தானே
மனம் வாழுது
பெண் : கடவுளைப் போலே
குணம் வாழுது
இருவர் : அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
அம்மம்மா பசிக்குதம்மா

துணை இருப்பாள் மீனாட்சி படத்தின் மற்ற பாடல்கள்

சுகமோ ஆயிரம் தேடல் சொற்கள்:
சுகமோ ஆயிரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சுகமோ ஆயிரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சுகமோ ஆயிரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சுகமோ ஆயிரம் பாட்டு
சுகமோ ஆயிரம் ஐடியூன்ஸ், சுகமோ ஆயிரம் tamil2lyrics
துணை இருப்பாள் மீனாட்சி சுகமோ ஆயிரம்
சுகமோ ஆயிரம் பாட்டு வரிகள்
சுகமோ ஆயிரம் படத்தின் பேர்
சுகமோ ஆயிரம் ரிங்டோன்
சுகமோ ஆயிரம் வரிகள்
பாடல் சுகமோ ஆயிரம்
இளையராஜா சுகமோ ஆயிரம்