புரியாததை புரியவைக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இசையமைப்பாளா்: இளையராஜா
படம்: நவரத்தினம்

இந்த பாடலை பற்றி :
நவரத்தினம் படத்திலிருந்து புரியாததை புரியவைக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இசையமைப்பாளா்: இளையராஜா.புரியாததை புரியவைக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நவரத்தினம் படத்தின் புரியாததை புரியவைக்கும் பாடலின் வரிகள்

பெண் : சேற்றில் ஒரு செங்கழனி…
திங்களொரு பூ மலரும்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா
பெண் : சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா
ஆண் : பாளை விரித்தார் போல்
கள்ளம் இல்லா சிரிப்பில்
ஆளை வளைக்கின்ற சுகம் என்னவோ
மாலை தொடுத்தார் போல்
கைகள் தரும் அணைப்பில்
நாலும் புரிகின்ற நயம் என்னவோ
பெண் : வாழைக் குருத்தாட்டம்
வஞ்சம் இன்றி வளர்ந்த பெண்ணை
வாழ்வில் துணையாக
சொந்தம் கொண்டு நன்மை செய்வாய்
அன்பே என்றும் அய்யா என்றும்
சொல்ல சொல்ல கொள்ளை இன்பம் ஏனோ
அதில் சுவைப்பது தான் ஊறி வரும் தேனோ
ஆண் : சேற்றில் ஒரு செங்கழனி…
திங்களொரு பூ மலரும்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணே
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே
ஆண் : நாதம் பிறக்காத
வீணை என்ன வீணை
நேசம் பிறக்காமல் உறவில்லையே
பாசக் கொடி போல ஒன்றை ஒன்று பின்னும்
மோகம் வளராமல் சுகம் இல்லையே
பெண் : நேத்து அறியாத இன்பம் எல்லாம்
கண்டேன் இன்று
நாளை மணம் கொள்வேன் இன்னும் இன்னும்
கலைகள் சொல்வாய்
கட்டில் தந்து தொட்டில் கண்டு
மங்கை உந்தன் நிழலில் நின்று வாழ்வேன்
என்றும் மன்னன் உந்தன் மடியில் இன்று வாழ்வேன்
ஆண் : சேற்றில் ஒரு செங்கழனி…
திங்களொரு பூ மலரும்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
பெண் : நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
ஆண் : நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே
பெண் : நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா

நவரத்தினம் படத்தின் மற்ற பாடல்கள்

புரியாததை புரியவைக்கும் தேடல் சொற்கள்:
புரியாததை புரியவைக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புரியாததை புரியவைக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புரியாததை புரியவைக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புரியாததை புரியவைக்கும் பாட்டு
புரியாததை புரியவைக்கும் ஐடியூன்ஸ், புரியாததை புரியவைக்கும் tamil2lyrics
நவரத்தினம் புரியாததை புரியவைக்கும்
புரியாததை புரியவைக்கும் பாட்டு வரிகள்
புரியாததை புரியவைக்கும் படத்தின் பேர்
புரியாததை புரியவைக்கும் ரிங்டோன்
புரியாததை புரியவைக்கும் வரிகள்
பாடல் புரியாததை புரியவைக்கும்
இசையமைப்பாளா்: இளையராஜா புரியாததை புரியவைக்கும்