உண்மைக்கே பிறப்பெடுத்தேன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: துணை இருப்பாள் மீனாட்சி

இந்த பாடலை பற்றி :
துணை இருப்பாள் மீனாட்சி படத்திலிருந்து உண்மைக்கே பிறப்பெடுத்தேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உண்மைக்கே பிறப்பெடுத்தேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

துணை இருப்பாள் மீனாட்சி படத்தின் உண்மைக்கே பிறப்பெடுத்தேன் பாடலின் வரிகள்

பெண் : சுகமோ ஆயிரம் உறவோ காவியம்
சுகமோ ஆயிரம் உறவோ காவியம்
சுகமோ ஆயிரம்
பெண் : வாழ்க்கை என்றால் அதில் நாலும் உண்டு
அந்த வட்டத்திலே ஒரு திட்டம் உண்டு
வாழ்க்கை என்றால் அதில் நாலும் உண்டு
அந்த வட்டத்திலே ஒரு திட்டம் உண்டு
வளர்க் காலம் குறைந்தாலும் நிலவொன்று ஒளி வீசும்
அதைக் காணும் பலம் வேண்டும்
விளையாடும் மனம் வேண்டும்
பெண் : சுகமோ ஆயிரம் உறவோ காவியம்
சுகமோ ஆயிரம்
பெண் : காலங்களில் பல கோலம் உண்டு
அந்த கோலங்களில் பல புள்ளி உண்டு
காலங்களில் பல கோலம் உண்டு
அந்த கோலங்களில் பல புள்ளி உண்டு
தினம் தோறும் ரசித்தாலும் ஒரு நாளும் தெவிட்டாது
அது தானே சம்சாரம் அதில் தானே சந்தோஷம்
பெண் : சுகமோ ஆயிரம் உறவோ காவியம்
சுகமோ ஆயிரம்
பெண் : புன்னகையில் வந்த பெண்ணழகு
ஒரு பொன் நகையில் இல்லை நல்லுறவு
எனை நீயும் உனை நானும் உணர்ந்தாலே அது போதும்
அது தானே பண்பாடு அதை நாளும் பண்பாடு
பெண் : சுகமோ ஆயிரம் உறவோ காவியம்
சுகமோ ஆயிரம்

துணை இருப்பாள் மீனாட்சி படத்தின் மற்ற பாடல்கள்

உண்மைக்கே பிறப்பெடுத்தேன் தேடல் சொற்கள்:
உண்மைக்கே பிறப்பெடுத்தேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உண்மைக்கே பிறப்பெடுத்தேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உண்மைக்கே பிறப்பெடுத்தேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உண்மைக்கே பிறப்பெடுத்தேன் பாட்டு
உண்மைக்கே பிறப்பெடுத்தேன் ஐடியூன்ஸ், உண்மைக்கே பிறப்பெடுத்தேன் tamil2lyrics
துணை இருப்பாள் மீனாட்சி உண்மைக்கே பிறப்பெடுத்தேன்
உண்மைக்கே பிறப்பெடுத்தேன் பாட்டு வரிகள்
உண்மைக்கே பிறப்பெடுத்தேன் படத்தின் பேர்
உண்மைக்கே பிறப்பெடுத்தேன் ரிங்டோன்
உண்மைக்கே பிறப்பெடுத்தேன் வரிகள்
பாடல் உண்மைக்கே பிறப்பெடுத்தேன்
இளையராஜா உண்மைக்கே பிறப்பெடுத்தேன்