அம்மாம்மா பசிக்குதம்மா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: துணை இருப்பாள் மீனாட்சி

இந்த பாடலை பற்றி :
துணை இருப்பாள் மீனாட்சி படத்திலிருந்து அம்மாம்மா பசிக்குதம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அம்மாம்மா பசிக்குதம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

துணை இருப்பாள் மீனாட்சி படத்தின் அம்மாம்மா பசிக்குதம்மா பாடலின் வரிகள்

பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா……ஆ…ஆ…..ஆ…
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா…..ஆ….ஆ…ஆ….
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
பெண் : சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்
அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை…
சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்
அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை
வானம் இன்றி ஒரு நிலவும் இல்லை
வழி மாறி திசை மாறி நிலை மாறியதே
பெண் : நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
பெண் : {வழி நடத்திப் போவதற்கு
தலைவன் இல்லை
அந்த விதி நடத்திப் போன படி
நடந்து வந்தேன்……} (2)
தெய்வம் இன்றி ஒரு கோவில் இல்லை
நீ இன்றி நான் இல்லை சொந்தம் மாறுமா
பெண் : நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
பெண் : வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா…….ஆ….ஆ….ஆ…
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
ம்ம்….ம்…..ம்…..ம்……ம்…

துணை இருப்பாள் மீனாட்சி படத்தின் மற்ற பாடல்கள்

அம்மாம்மா பசிக்குதம்மா தேடல் சொற்கள்:
அம்மாம்மா பசிக்குதம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மாம்மா பசிக்குதம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மாம்மா பசிக்குதம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மாம்மா பசிக்குதம்மா பாட்டு
அம்மாம்மா பசிக்குதம்மா ஐடியூன்ஸ், அம்மாம்மா பசிக்குதம்மா tamil2lyrics
துணை இருப்பாள் மீனாட்சி அம்மாம்மா பசிக்குதம்மா
அம்மாம்மா பசிக்குதம்மா பாட்டு வரிகள்
அம்மாம்மா பசிக்குதம்மா படத்தின் பேர்
அம்மாம்மா பசிக்குதம்மா ரிங்டோன்
அம்மாம்மா பசிக்குதம்மா வரிகள்
பாடல் அம்மாம்மா பசிக்குதம்மா
இளையராஜா அம்மாம்மா பசிக்குதம்மா