வசந்த கால கோலங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தியாகம்

இந்த பாடலை பற்றி :
தியாகம் படத்திலிருந்து வசந்த கால கோலங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வசந்த கால கோலங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தியாகம் படத்தின் வசந்த கால கோலங்கள் பாடலின் வரிகள்

ஆண் : ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்…..ம்ம்….
ஆண் : நல்லவர்க்கெல்லாம்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
ஆண் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா
ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்
ஆண் : நல்லவர்க்கெல்லாம்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா
ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில்
ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
ஆண் : நல்லவர்க்கெல்லாம்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
ஆண் : ம்ம்……ம்ம்……ம்ம்…..ம்ம்….ம்ம்….
ம்ம்……ம்ம்……ம்ம்…..ம்ம்….ம்ம்….

தியாகம் படத்தின் மற்ற பாடல்கள்

வசந்த கால கோலங்கள் தேடல் சொற்கள்:
வசந்த கால கோலங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வசந்த கால கோலங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வசந்த கால கோலங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வசந்த கால கோலங்கள் பாட்டு
வசந்த கால கோலங்கள் ஐடியூன்ஸ், வசந்த கால கோலங்கள் tamil2lyrics
தியாகம் வசந்த கால கோலங்கள்
வசந்த கால கோலங்கள் பாட்டு வரிகள்
வசந்த கால கோலங்கள் படத்தின் பேர்
வசந்த கால கோலங்கள் ரிங்டோன்
வசந்த கால கோலங்கள் வரிகள்
பாடல் வசந்த கால கோலங்கள்
இளையராஜா வசந்த கால கோலங்கள்