வருகா எங்கல்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தியாகம்

இந்த பாடலை பற்றி :
தியாகம் படத்திலிருந்து வருகா எங்கல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வருகா எங்கல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தியாகம் படத்தின் வருகா எங்கல் பாடலின் வரிகள்

ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணே என் ராணி நீயின்றி நானில்லையே
பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே
ஆண் : தேன்மல்லி பூவே…..
ஆண் : முத்தாரம் மார் மீது தவழ்கின்றது
எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு
பெண் : தேர் உண்டு நீ உண்டு திருநாள் உண்டு
திருமகள் நெஞ்சில் துயில் கொள்ளவா
ஆண் : உலகமெல்லாம் ஒரு நிலவு
பெண் : இதயமெல்லாம் ஒரு நினைவு
என் வாழ்வின் ஆனந்தம் நீயே
ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
பெண் : என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே
ஆண் : தேன்மல்லி பூவே…..
பெண் : செவ்வாழை பொன்மேனி துடிக்கின்றது
சிறு தொட்டில் தந்து உறங்க விடு
ஆண் : தித்திக்கும் செவ்வாயும் நனைகின்றது
சிறு முத்தம் தந்து மயங்கவிடு
பெண் : மலர்களிலே அணை அமைப்போம்
ஆண் : மன்மதனை துணைக்கழைப்போம்
இரவேது பகலேது கண்ணே
பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
ஆண் : என் கண்ணே என் ராணி
பெண் : நீயின்றி நானில்லையே
ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
தேன்மல்லி பூவே…..
பெண் : ஆ…..ஆ….ஆ….ம்ம்…..ம்ம்…..ம்ம்….
ஆ….ஆ…..ஆ…..

தியாகம் படத்தின் மற்ற பாடல்கள்

வருகா எங்கல் தேடல் சொற்கள்:
வருகா எங்கல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வருகா எங்கல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வருகா எங்கல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வருகா எங்கல் பாட்டு
வருகா எங்கல் ஐடியூன்ஸ், வருகா எங்கல் tamil2lyrics
தியாகம் வருகா எங்கல்
வருகா எங்கல் பாட்டு வரிகள்
வருகா எங்கல் படத்தின் பேர்
வருகா எங்கல் ரிங்டோன்
வருகா எங்கல் வரிகள்
பாடல் வருகா எங்கல்
இளையராஜா வருகா எங்கல்