ஓடம் ஒன்று

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: திரிபுர சுந்தரி

இந்த பாடலை பற்றி :
திரிபுர சுந்தரி படத்திலிருந்து ஓடம் ஒன்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஓடம் ஒன்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

திரிபுர சுந்தரி படத்தின் ஓடம் ஒன்று பாடலின் வரிகள்

ஆண் : ஹேய்யா….
ஆண் : டுர்ர்……
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
எல்லோரும் போகும் வழி நான் போகும் முன்னே
இரண்டில் ஒன்று
அட இரண்டில் ஒன்று பார்ப்பேனடா
எந்த எமனையும் கேள்வி கேட்பேனடா
ஆண் : உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
ஆண் : தேடும் காசு பண வேட்டை
நீ ஊரடிச்ச மூட்டை
ஒரு காலம் வந்தா தாளம்
தந்தினத் தன்னா
ஆண் : டும்க்கு டப்பா தகர டப்பா
டும்க்கு டப்பா தகர டப்பா
அமுக்கு டப்பா தகர டப்பா
தகர டப்பா என்ன வேலப்பா
ஆண் : தேடும் காசு பண வேட்டை
நீ ஊரடிச்ச மூட்டை
ஒரு காலம் வந்தா தாளம்
தந்தினத் தன்னா
ஆண் : திருடி சேர்த்த பணம் நிக்காதுடா
ஒன்னே வைக்காதுடா
அது போற வழிக்காகாதுடா
நல்லது கெட்டது எத்தனை வந்தது
எத்தனை நின்னது எத்தனை போச்சுது
சுத்தின காசுக்கு பத்திரம் பண்ணுற டேய்…..
ஆண் : உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
ஆண் : சாதி ரெண்டுண்டு சொன்னது
ஔவை சொன்னது
அங்கேயே நின்னது அங்கேயே நின்னது
தர்மம் என்ன பண்ணுது
சாதி ரெண்டுண்டு சொன்னது
ஔவை சொன்னது
அங்கேயே நின்னது அங்கேயே நின்னது
ஆண் : தத்துவத்தை பழிக்காதே
தேங்காய்சாமி
சாதி பேதம் பார்ப்பதில்லை நம்ம சாமி
அட அம்மன் சாமி
அம்மன் சாமி வேலை பாரு
ஆமாம் சாமி வேலை எதுக்கு
ஆண் : உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
குழு : ஹோய்……ஹோய்…..ஹோய்…..ஹோய்….
ஆண் : பூஜை நாலு தரம் பண்ணு
நீ ஏழு தரம் தின்னு
நீ ஊர் பணத்தை தின்னா வாயில மண்ணு
பூஜை நாலு தரம் பண்ணு
நீ ஏழு தரம் தின்னு
நீ ஊர் பணத்தை தின்னா வாயில மண்ணு
ஆண் : உடம்பு ரப்பரைப் போல் வீங்குதடா
பூமி தாங்குதடா
சாமி எப்போதும் தாங்காதுடா
கட்டி முடிச்சவன் வீட்டில் இல்லையடா
வீட்டில் உள்ளவன் கட்டியதல்லடா
எத்தனை சொல்லியும் புத்தி பொறக்கல்ல டேய்…..
ஆண் : உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
எல்லோரும் போகும் வழி நான் போகும் முன்னே
இரண்டில் ஒன்று பார்ப்பேனடா
எந்த எமனையும் கேள்வி கேட்பேனடா
ஆண் : உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு

திரிபுர சுந்தரி படத்தின் மற்ற பாடல்கள்

ஓடம் ஒன்று தேடல் சொற்கள்:
ஓடம் ஒன்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓடம் ஒன்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓடம் ஒன்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓடம் ஒன்று பாட்டு
ஓடம் ஒன்று ஐடியூன்ஸ், ஓடம் ஒன்று tamil2lyrics
திரிபுர சுந்தரி ஓடம் ஒன்று
ஓடம் ஒன்று பாட்டு வரிகள்
ஓடம் ஒன்று படத்தின் பேர்
ஓடம் ஒன்று ரிங்டோன்
ஓடம் ஒன்று வரிகள்
பாடல் ஓடம் ஒன்று
இளையராஜா ஓடம் ஒன்று