நல்லவர்க்கெல்லாம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். அஞ்சலி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தியாகம்

இந்த பாடலை பற்றி :
தியாகம் படத்திலிருந்து நல்லவர்க்கெல்லாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். அஞ்சலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நல்லவர்க்கெல்லாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தியாகம் படத்தின் நல்லவர்க்கெல்லாம் பாடலின் வரிகள்

ஆண் : வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே
மனமார வாழ்த்துங்களே
வளமாக என் செல்வம் வாழ
மருந்தாக நில்லுங்களே
குழு : வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே
மனமார வாழ்த்துங்களே
வளமாக என் செல்வம் வாழ
மருந்தாக நில்லுங்களே
ஆண் : எல்லோர்க்கும் வண்டி ஓடட்டுமே
கரை சேரட்டுமே
சுகமாக வாழட்டுமே
இனம் பார்க்கும் புத்தி மாறட்டுமே
குணம் பார்க்கும் எண்ணம் கூடட்டுமே
யாவும் சம வாழ்வு காணட்டுமே
அள்ளி வைப்போர் தெய்வங்களே
ஆண் : வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே
மனமார வாழ்த்துங்களே
வளமாக என் செல்வம் வாழ
மருந்தாக நில்லுங்களே
குழு : வருக எங்கள் தெய்வங்களே தெய்வங்களே
மனமார வாழ்த்துங்களே
ஆண் : உழைக்கும் கையில் உள்ளிருப்பான் என்றும்
நடக்கும் காலில் துணையிருப்பான்
பெண் : வழிந்திடும் வேர்வைத் துளிகளே
அவன் வழித் துணையாவான் சாலையிலே
ஆண் : நம்பிக்கை வைப்போம் நன்மை செய்வார்
ஆண்டவரே
ஆண் : அல்லாஹ்…..அல்லாஹ்….
எனக்கொரு ஜீவன் துணைக்கு வந்தான்
அவன் தனக்குள்ள ஜீவனை மறந்து விட்டான்
தாயற்ற பிள்ளைக்கு தாயாய் வந்தான்
நாயகனே அவன் ஆவியை காப்பாய்
என்னுயிர் தருவேன் அவன் உயிர் காப்பாய்
எல்லாம் வல்லான் நீயே அல்லா…..

தியாகம் படத்தின் மற்ற பாடல்கள்

நல்லவர்க்கெல்லாம் தேடல் சொற்கள்:
நல்லவர்க்கெல்லாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நல்லவர்க்கெல்லாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நல்லவர்க்கெல்லாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நல்லவர்க்கெல்லாம் பாட்டு
நல்லவர்க்கெல்லாம் ஐடியூன்ஸ், நல்லவர்க்கெல்லாம் tamil2lyrics
தியாகம் நல்லவர்க்கெல்லாம்
நல்லவர்க்கெல்லாம் பாட்டு வரிகள்
நல்லவர்க்கெல்லாம் படத்தின் பேர்
நல்லவர்க்கெல்லாம் ரிங்டோன்
நல்லவர்க்கெல்லாம் வரிகள்
பாடல் நல்லவர்க்கெல்லாம்
இளையராஜா நல்லவர்க்கெல்லாம்