உலகம் வெரும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தியாகம்

இந்த பாடலை பற்றி :
தியாகம் படத்திலிருந்து உலகம் வெரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உலகம் வெரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தியாகம் படத்தின் உலகம் வெரும் பாடலின் வரிகள்

பெண் : வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
பெண் : வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
பெண் : வசந்த கால கோலங்கள்
பெண் : அலையிலாடும் காகிதம்
ம்…ம்….ம்….ம்…ம்….ம்….ம்…
பெண் : அலையிலாடும் காகிதம்
அதிலும் என்ன காவியம்
நிலையில்லாத மனிதர்கள்
அவர்க்குமென்ன உறவுகள்
உள்ளம் என்றும் ஒன்று
அதில் இரண்டும் உண்டல்லவோ
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
பெண் : வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
பெண் : தேரில் ஏறும் முன்னமே
தேவன் உள்ளம் தெரிந்தது
நல்ல வேளை திருவுளம்
நடக்கவில்லை திருமணம்
நன்றி நன்றி தேவா
உன்னை மறக்க முடியுமா
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
பெண் : வசந்த கால கோலங்கள்
வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள்
கண்ணீர் சிந்தும் நினைவுகள்
பெண் : வசந்த கால கோலங்கள்

தியாகம் படத்தின் மற்ற பாடல்கள்

உலகம் வெரும் தேடல் சொற்கள்:
உலகம் வெரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உலகம் வெரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உலகம் வெரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உலகம் வெரும் பாட்டு
உலகம் வெரும் ஐடியூன்ஸ், உலகம் வெரும் tamil2lyrics
தியாகம் உலகம் வெரும்
உலகம் வெரும் பாட்டு வரிகள்
உலகம் வெரும் படத்தின் பேர்
உலகம் வெரும் ரிங்டோன்
உலகம் வெரும் வரிகள்
பாடல் உலகம் வெரும்
இளையராஜா உலகம் வெரும்