கொக்கா மக்கா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்டிஆர் , பிரகதி குருபிரசாத்
இசையமைப்பாளர்: நிவாஸ் கே. பிரசன்னா
படம்: டைட்டானிக்

இந்த பாடலை பற்றி :
டைட்டானிக் படத்திலிருந்து கொக்கா மக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்டிஆர் , பிரகதி குருபிரசாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா.கொக்கா மக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

டைட்டானிக் படத்தின் கொக்கா மக்கா பாடலின் வரிகள்

ஆண் : கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா
ஆண் : ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
ஆண் : உன்ன கட்டி வெச்சு
காதலிப்பேன் கடத்தி
உன்ன கட்டி வெச்சு
காதலிப்பேன் கடத்தி
ஆண் : ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
குழு : கண்ணால கண்ணால
எம்மாம் பெரிய கண்ணால
கொன்னாலே கொன்னாலே
என்ன என்ன கொன்னாலே
குழு : கண்ணால கண்ணால
எம்மாம் பெரிய கண்ணால
கொன்னாலே கொன்னாலே
என்ன என்ன கொன்னாலே
ஆண் : ஏய் சிரானிக்கா
சிலானிக்கா சில்பி
ஏய் சிரானிக்கா சிலானிக்கா சில்பி
உன் ரெண்டு கண்ணால்
எடுக்குறியே செல்பி
உன் ரெண்டு கண்ணால்
எடுக்குறியே செல்பி செல்பி
சிரானிக்கா சிலானிக்கா சில்பி
குழு : அந்தா பூ இந்தா பூ
காட்டுறியே பந்தா பூ
கித்தாப்போ சித்தப்போ
செஞ்சு வெச்சு மத்தாப்போ
குழு : அந்தா பூ இந்தா பூ
காட்டுறியே பந்தா பூ
கித்தாப்போ சித்தப்போ
செஞ்சு வெச்சு மத்தாப்போ
ஆண் : கண்ணால நீ
ஏய் கண்ணால நீ
ஏய் கண்ணால நீ
ஆண் : கண்ணால நீ லுக்கு விட்டா
காலி ஆவேனா
உன் பின்னால நான் சுத்தி வந்தா
ஜாலி ஆவேனா
உன்னலத்தான் புத்தி கேட்டு
கேடி ஆவேனா
தன்னாலதான் தப்பு தப்பா
மாறி போவேனா
ஆண் : நான் ஆயா கட போல
நீ பார்ம் மால்ல போல
நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தா
ஒரு ரங்கோலி போல
ஆண் : நான் உன்ன கொஞ்சும் வேல
அட மாறுது என் மூல
வா சொல்லுடி என் ஆத்தா
ஒரு கல்யாண நாளா
குழு : {அண்ணாத்த அண்ணாத்த
சிக்கவுட்டா சிங்கத்த
என்னாத்த என்னாத்த
சொல்லுறது என்னாத்த} (2)
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
குழு : ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண் : ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
விசில் : ……………………………
ஆண் : உன்ன கட்டி வெச்சு
காதலிப்பேன் கடத்தி
ஆண் : உன்ன கட்டி வெச்சு
காதலிப்பேன் கடத்தி
ஏய் கொக்கா மக்கா
அக்கா மக ஒருத்தி
குழு : ……………………………
பெண் : ஏய் அம்மாடி நான்
உன்ன பத்தி பாடகூடாதா
உன் முன்னாடி நான்
தாளம் தட்டி ஆடகூடதா
கண்ணாடியா காதலத்தான்
காட்டக்கூடாதா
தள்ளாடுறேன் தேடிவந்து
தாங்ககூடாதா
பெண் : நான் கார வட போல
நீ கீர வட போல
செம்ம ஆட்டம் ஒன்னு போடு
நீ ஏறுடா மேல
பெண் : ஒரு செஞ்சு வெச்ச கேக்கா
நான் நிக்குறேனே சோக்கா
கிட்ட ஓடி வந்தா வாக்கா
நான் போகுறேன் நேக்கா
குழு : கும்மாங்கோ கும்மாங்கோ
நெஞ்சுக்குள்ள கும்மாங்கோ
ஒன்னாங்கோ ரெண்டாங்கோ
உம்மா நூறு தந்தாங்கோ
குழு : கும்மாங்கோ கும்மாங்கோ
நெஞ்சுக்குள்ள கும்மாங்கோ
ஒன்னாங்கோ ரெண்டாங்கோ
உம்மா நூறு தந்தாங்கோ
பெண் : யம்மா யம்மா
என்னுடைய மாமா
ஆண் : ஏய் யம்மா யம்மா
நான்தான் உன்னோட மாமா
வா அப்போ இப்போ எப்பவுமே நாம
பெண் : நான் ஓடி வரேன்
தேடி சொல்லு ஆமா
ஆமா…
யம்மா யம்மா
உன்னுடையா மாமா
குழு : எகுருது எகுருது
எக்கு தப்பா எகுருது
ஒதறுது ஒதறுது
உள்ளுக்குள்ள ஒதறுது
குழு : எகுருது எகுருது
எக்கு தப்பா எகுருது
ஆண் : ஒதறுது ஒதறுது
உள்ளுக்குள்ள ஒதறுது
ஆண் : ஒதறுது ஒதறுது
ஒதறுது ஒதறுது
ஒதறுது ஒதறுது ஒதறுது
ஒதறுது ஒதறுது
ஒதறுது…..
ஆண் : கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா
ஏய் கொக்கா மக்கா….ஆ…..
ஏய் கொக்கா மக்கா….ஆ…..

டைட்டானிக் படத்தின் மற்ற பாடல்கள்

கொக்கா மக்கா தேடல் சொற்கள்:
கொக்கா மக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொக்கா மக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொக்கா மக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொக்கா மக்கா பாட்டு
கொக்கா மக்கா ஐடியூன்ஸ், கொக்கா மக்கா tamil2lyrics
டைட்டானிக் கொக்கா மக்கா
கொக்கா மக்கா பாட்டு வரிகள்
கொக்கா மக்கா படத்தின் பேர்
கொக்கா மக்கா ரிங்டோன்
கொக்கா மக்கா வரிகள்
பாடல் கொக்கா மக்கா
நிவாஸ் கே. பிரசன்னா கொக்கா மக்கா