காலமும் கேட்டு போச்சு

This content is also available in: English

பாடகர்கள்: நிவாஸ் கே. பிரசன்னா
இசையமைப்பாளர்:
படம்: டைட்டானிக்

இந்த பாடலை பற்றி :
டைட்டானிக் படத்திலிருந்து காலமும் கேட்டு போச்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் நிவாஸ் கே. பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .காலமும் கேட்டு போச்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

டைட்டானிக் படத்தின் காலமும் கேட்டு போச்சு பாடலின் வரிகள்

பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா

இசையமைப்பாளர் :
நிவாஸ் கே. பிரசன்னா

ஆண் : ………………………………

ஆண் : காலமும் கெட்டு போச்சு
காதலும் கெட்டு போச்சு
யோகியும் செத்து போச்சு
என்னடா மாதவா

ஆண் : காலமும் கெட்டு போச்சு
காதலும் கெட்டு போச்சு
யோகியும் செத்து போச்சு
என்னடா மாதவா

ஆண் : காவிய காதல் எல்லாம்
காகித காதல் ஆச்சு
காணாத தூரம் போச்சு
சொல்லடா க்ராதகா

ஆண் : காம்போஜி ராகம் கேட்டேன்
கபோதி காதல் பாட
அட்டானி ராகம் கேட்டேன்
ஆண்ட்ராய்டு காதல் பாட
கானடா ராகம் கேட்டேன்
கிடைக்கிவில்லை ஏனோ

ஆண் : எதை கொண்டு பாடுவேன்
மனமே தெரியவில்லை
சகோ சகோ சகோ சகோ
ஸ்வரஸ்தானத்தில் சிக்கி கிட்டேன்
தகதுமி தகிட தகிட

ஆண் : காலமும் கெட்டு போச்சு
காதலும் கெட்டு போச்சு
யோகியும் செத்து போச்சு
என்னடா மாதவா

ஆண் : காவிய காதல் எல்லாம்
காகித காதல் ஆச்சு
காணாத தூரம் போச்சு
சொல்லடா க்ராதகா…..

ஆண் : ரிகரிக சுந்தரி
சரிகமபக மல்லிகா
ரிகரிக சுந்தரி
சரிகமபக மல்லிகா
மபத மன்ருதா
பதரிரிகச மானசா

ஆண் : ……………………………………..

ஆண் : ஆண் மனசு இங்கு
தடு மாறுதே
ஏன் நொடிக்கு நொடி
தடம் மாறுதே
பெண் வயசு இங்கு
அலை மோதுதே
ஏன் எதுவும் சரியன வாழுதே

ஆண் : அவசரமா…பழகிடவே
அவசரமா…பழகிடவே
முகநூல் அது தான் இருக்கிறதே
அதிரடியா விலகிடவே
வாட்ஸப்-இல் சண்டை உதவிடுதே

ஆண் : வசதி இல்லாட்டி…
குழு : கழட்டி விடுவாளே
ஆண் : மனச புண்ணாக்கி
குழு : ஆசிட் அடிப்பானே…
ஆண் : மாதவா போதுமா வேணுமா
கண்மணி வழிபிறப்பது
வலிகளில் முடிகிறதே…

டைட்டானிக் படத்தின் மற்ற பாடல்கள்

காலமும் கேட்டு போச்சு தேடல் சொற்கள்:
காலமும் கேட்டு போச்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காலமும் கேட்டு போச்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காலமும் கேட்டு போச்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காலமும் கேட்டு போச்சு பாட்டு
காலமும் கேட்டு போச்சு ஐடியூன்ஸ், காலமும் கேட்டு போச்சு tamil2lyrics
டைட்டானிக் காலமும் கேட்டு போச்சு
காலமும் கேட்டு போச்சு பாட்டு வரிகள்
காலமும் கேட்டு போச்சு படத்தின் பேர்
காலமும் கேட்டு போச்சு ரிங்டோன்
காலமும் கேட்டு போச்சு வரிகள்
பாடல் காலமும் கேட்டு போச்சு
காலமும் கேட்டு போச்சு