எழுந்திரு

This content is also available in: English

பாடகர்கள்: அபய் ஜோத்புர்கர்
இசையமைப்பாளர்: நிவாஸ் கே. பிரசன்னா
படம்: ஜாஸ்மின்

இந்த பாடலை பற்றி :
ஜாஸ்மின் படத்திலிருந்து எழுந்திரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அபய் ஜோத்புர்கர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா.எழுந்திரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜாஸ்மின் படத்தின் எழுந்திரு பாடலின் வரிகள்

ஆண் : ஹா…..ஆஅ…….ஆஅ……ஆஅ……ஆஅ….ஆஅ……
ஹா…….ஆஅ……ஆஅ……ஹா……ஆ……ஆ……ஆஆ……
ஆண் : சில நாள் வாழும்
உறவும் உண்டு
பல நாள் வாழும்
உறவும் உண்டு
ஆண் : காண்பது எல்லாம் நெஜமில்லை
நிரந்தரம் என்றே சொல் இல்லை
ஆண் : கனவுகள் போதும்
அழகிய கோலம்
கரைந்தே தீரும்
அறிவாயா
ஆண் : நிஜமென தோன்றும்
உறவுகள் யாவும்
நிழல் என நீங்கும்
உணர்வாயா
ஆண் : சகி…..
ஆண் : சகி…..
ஆண் : ஹா……ஆஅ……ஆஅ…….ஆஆ……ஆஅ…..
ஹா…….ஆஅ……ஆஅ…..ஹா…….ஆஅ…..ஆஅ……ஆஅ…..
ஹா……ஆஅ……ஆஅ…….ஆஆ……ஆஅ…..
ஹா…….ஆஅ……ஆஅ…..ஹா…….ஆஅ…..ஆஅ……ஆஅ…..
ஆண் : எது வரை ஆசை
அதுவரை வாழ்க்கை
எது வரை வாழ்க்கை
அதுவரை ஆசை
ஆண் : ஒரு சில நேரம்
உறவுகள் உண்மை
ஒரு சில நேரம்
உலகம் பொம்மை
ஆண் : வளைந்தால்தானே
நதியும் விரியும்
வழித்தால்தானே
வாழ்க்கை புரியும்…..ம்ம்
புரியும்…..ஹ்ம்ம்….ம்ம்….ம்ம்ம்….ஹ்ம்ம்
ஆண் : ச ரி க ப ரி க ச ரி த ச
ப த ச ரி க
ச ரி க ப ரி க ச ரி த ச
ப த ச ரி க…..
நி ச ரி ம த நி ரி ச நி த
பமரி ப மா
ச ரி க ப ச ரே க ப ச ரே கா…..ஆ…..
ச ரி க ப த ச ரி க ரி ச
த ப க ரி க
ப நி ச க ம ப நி ச த நி ப
ப ம க ரி மா……ஆஅ…
ச ரி க ப ம ம ப த நி கா
ஆஅ……ஆஅ…….ஆஅ……ஆஅ……ஹா…….ஆ…….ஆ…..ஆஅ….
ஆண் : காண்பது எல்லாம் நெஜமில்லை
நிரந்தரம் என்றே சொல் இல்லை
ஆண் : சில நாள் வாழும்
உறவும் உண்டு
பல நாள் வாழும்
உறவும் உண்டு
ஆண் : சகி…..

ஜாஸ்மின் படத்தின் மற்ற பாடல்கள்

எழுந்திரு தேடல் சொற்கள்:
எழுந்திரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எழுந்திரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எழுந்திரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எழுந்திரு பாட்டு
எழுந்திரு ஐடியூன்ஸ், எழுந்திரு tamil2lyrics
ஜாஸ்மின் எழுந்திரு
எழுந்திரு பாட்டு வரிகள்
எழுந்திரு படத்தின் பேர்
எழுந்திரு ரிங்டோன்
எழுந்திரு வரிகள்
பாடல் எழுந்திரு
நிவாஸ் கே. பிரசன்னா எழுந்திரு