நிலவை பார்த்து வானம்

This content is also available in: English

பாடகர்கள்: சஞ்சித் ஹெட்ஜ்
இசையமைப்பாளர்: நிவாஸ் கே. பிரசன்னா
படம்: சவாலே சமாளி

இந்த பாடலை பற்றி :
சவாலே சமாளி படத்திலிருந்து நிலவை பார்த்து வானம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சஞ்சித் ஹெட்ஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா.நிலவை பார்த்து வானம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சவாலே சமாளி படத்தின் நிலவை பார்த்து வானம் பாடலின் வரிகள்

ஆண் : வானமே வானமே
கைகளில் அருகே
வந்ததால் வந்ததால்
வெண்ணிலா அழகே
ஆண் : நேரமோ கடிகாரமோ
தேவையே இல்லை
காலமோ அடையளாமோ
தாண்டினேன் எல்லை
நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும்
ஆண் : ஒரு தூரலும் இல்லை சாரலும் இல்லை
ஆனால் நனைகின்றேன்
ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை
ஏனோ கரைகின்றேன்
ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை
நானே தொலைகின்றேன்
ஆண் : வானமே வானமே
கைகளில் அருகே
வந்ததால் வந்ததால்
வெண்ணிலா அழகே
ஆண் : நீயே நீயே
நானே தானே
நானே நானே
நீயே தானே
ஆண் : உனக்காகவே நான் வாழ்கிறேன்
உயிரோடு தான் உயிர் சேர்கிறேன்
ஆண் : முன்னால் என்னை பார்த்தாய்
கண்ணால் என்னை சாய்த்தாய்
ஐயோ என்ன செய்வேன் நானடி
அன்பால் அள்ளி கோர்த்தல்
சொல்லால் என்னை ஈர்த்தால்
என்னுள் உன்னை பார்ப்பேன் நானடி
அடடா…..
ஆண் : ஒரு தூறலும் இல்லை சாரலும் இல்லை
ஆனால் நனைகின்றேன்
ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை
ஏனோ கரைகின்றேன்
ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை
நானே தொலைகின்றேன்
ஆண் : நேரமோ கடிகாரமோ
தேவையே இல்லை
காலமோ அடையளாமோ
தாண்டினேன் எல்லை
நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும்

சவாலே சமாளி படத்தின் மற்ற பாடல்கள்

நிலவை பார்த்து வானம் தேடல் சொற்கள்:
நிலவை பார்த்து வானம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலவை பார்த்து வானம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலவை பார்த்து வானம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலவை பார்த்து வானம் பாட்டு
நிலவை பார்த்து வானம் ஐடியூன்ஸ், நிலவை பார்த்து வானம் tamil2lyrics
சவாலே சமாளி நிலவை பார்த்து வானம்
நிலவை பார்த்து வானம் பாட்டு வரிகள்
நிலவை பார்த்து வானம் படத்தின் பேர்
நிலவை பார்த்து வானம் ரிங்டோன்
நிலவை பார்த்து வானம் வரிகள்
பாடல் நிலவை பார்த்து வானம்
நிவாஸ் கே. பிரசன்னா நிலவை பார்த்து வானம்