யாழினி

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: நிவாஸ் கே. பிரசன்னா
படம்: டைட்டானிக்

இந்த பாடலை பற்றி :
டைட்டானிக் படத்திலிருந்து யாழினி என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா.யாழினி பாடல் வரிகள் கீழே உள்ளது.

டைட்டானிக் படத்தின் யாழினி பாடலின் வரிகள்

குழு : ஷாபா ஷாபா
ஷாபா ஷாபா
ஷாபா ஷாபா…ஆஅ….
ஆண் : மழை முகிலே
என்மேல் தவழுகிறாய்
பிறந்திடவே ஏனோ தயங்குகிறாய்
மழை முகிலே என் மேல் தவழுகிறாய்
பிறந்திடவே ஏனோ தயங்குகிறாய்
ஆண் : முதல் துளி எங்கே
விழுந்திடவே
அதில் என் நெஞ்சம் நனைதிடமோ
ஆண் : யாழினி என் யாழினி
நீதான் எந்தன் நாள் இனி
யாழினி என் யாழினி
நீயே வாழ்வினி
ஆண் : யாழினி என் யாழினி
நீதான் எந்தன் நாள் இனி
யாழினி என் யாழினி
நீயே வாழ்வினி
குழு : ஷாபா ஷாபா
ஷாபா ஷாபா
ஷாபா ஷாபா…ஆஅ….
ஆண் : நனைகிறேன் நனைகிறேன்
தலை முதல் அடி வரை
நனைகிறேன் நனைகிறேன்
தலை முதல் அடி வரை
ஆண் : விழுகிறாய் துளியென
நிறைகிறாய் ஒழியென
உள்ளம் எங்கும் வெள்ளம் உன்னால்
வானம் எங்கும் இன்பம் உன்னால்
முகிலே முறியாதே
எனை நீ பிரியாதே
ஆண் : யாழினி என் யாழினி
நீதான் எந்தன் நாள் இனி
யாழினி என் யாழினி
நீயே வாழ்வினி..ஈ….
ஆண் : முகிலே முறிந்தாய்
எனை ஏன் பிரிந்தாய்
ஓர் நிமிடம்
நீ பொழிந்தாய்
நான் கரைந்தேன்
நீ மறைந்தாய்…..ஆய்
ஆண் : மழை முகிலே
எங்கே நழுவுகிறாய்
அடை மழையில்
ஏனோ விலகுகிறாய்
மறுபடி நீயும் பொழிந்திடவா
மனதினில் நீயே நிறைந்திடவா

டைட்டானிக் படத்தின் மற்ற பாடல்கள்

யாழினி தேடல் சொற்கள்:
யாழினி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாழினி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாழினி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாழினி பாட்டு
யாழினி ஐடியூன்ஸ், யாழினி tamil2lyrics
டைட்டானிக் யாழினி
யாழினி பாட்டு வரிகள்
யாழினி படத்தின் பேர்
யாழினி ரிங்டோன்
யாழினி வரிகள்
பாடல் யாழினி
நிவாஸ் கே. பிரசன்னா யாழினி