அன்னையின் கருவில் கலையமாள்

This content is also available in: English

பாடகர்கள்: பிரபு பந்தலா
இசையமைப்பாளர்: விஜய் ஆண்டனி
படம்: ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்)

இந்த பாடலை பற்றி :
ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்) படத்திலிருந்து அன்னையின் கருவில் கலையமாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரபு பந்தலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.அன்னையின் கருவில் கலையமாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்) படத்தின் அன்னையின் கருவில் கலையமாள் பாடலின் வரிகள்

ஆண் : நெறஞ்ச மனசு உனக்குத்தானடி மகமாயி……ஈ…
உன்னே நெனச்சுப்புட்டா கெடுதலெல்லாம் சுகமாகி…..
மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி…..
கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி…..
ஆண் : உச்சி வெயிலு ரோட்டுல
நாங்க கருவாடா காயிறோம்….போலிஸ்…..
தொப்பிக்குள்ள வேர்வையில
தொப்பரையா நனையிறோம்….போலிஸ்…..
ஆண் : இன்னா வாழ்க்க வாழுறோம்
இன்னாத்துக்கு வாழுறோம்
இந்த போலீஸ்காரன் வாழ்க்கைக்குள்ள போனா
வண்டி வண்டியா கொட்டுதடா கானா…..
ஆண் : காலேஜ்ல ஸ்டூடண்ட்ஸ் எல்லாம்
கல்லெடுத்து அடிக்கிறான்
அட பஸ்ஸு டேனு ட்ரைனு டேனு
ஊர்வலமா நடத்துறான்
குழு : எஹே எஹே எஹே எஹே…..
எஹே எஹே எஹே எஹே…..
ஆண் : மந்திரிங்க வராங்கன்னு
காக்க வச்சு கொல்லுறான்
அட ரௌடி கூட எங்கள பாத்து
மாமான்னு சொல்லுறான்
ஆண் : ஆளுங்கட்சி ஆள
அட்ஜஸ்ட் பண்ணி போனோம்
எதிர் கட்சி ஆள
உள்ள தூக்கி போடணும்
எல்லாருக்கும் சங்கம்
வச்சிருக்கான் இங்க
எங்களுக்கு மட்டும்
ஊதுறாங்க சங்க…….
குழு : எஹே எஹே எஹே எஹே…..
எஹே எஹே எஹே எஹே…..
ஆண் : உச்சி வெயில் ரோட்டுல
நாங்க கருவாடா காயிறோம்….போலிஸ்…..
ஆண் : போலீஸ்காரன் தொப்பதான்
உன் கண்ணுக்கெல்லாம் தெரியுது
நாங்க படும் கஷ்டமெல்லாம்
யாருக்குடா புரியுது
குழு : எஹே எஹே எஹே எஹே…..
எஹே எஹே எஹே எஹே…..
ஆண் : திருடன் கூட வாழுறானே
சொகமாதான் ஜெயிலுல
இந்த போலீஸ்காரன் பொழப்பு மட்டும்
மண்ட காயுது வெளியில
ஆண் : டே அண்ட் நைட்டு டுயூட்டி
திட்டுற பொண்டாட்டி
குடும்பம் புள்ளக்குட்டி
முழிக்குதடா மாட்டி
போலீஸுன்னு சொன்னா
பேரு ரொம்ப பெரிசு
மாசக் கடைசி ஆனா
வித்தௌட்டு என் பர்ஸு…..
குழு : எஹே எஹே எஹே எஹே…..
எஹே எஹே எஹே எஹே…..
ஆண் : உச்சி வெயில் ரோட்டுல
நாங்க கருவாடா காயிறோம்….போலிஸ்
தொப்பிக்குள்ள வேர்வையில
கொப்பரையா நனையிறோம்….போலிஸ்…..
ஆண் : இன்னா வாழ்க்க வாழுறோம்
இன்னாத்துக்கு வாழுறோம்
எங்க துப்பாக்கியில் தூங்குதடா தோட்டா….
திருடன் கூட காட்டுறானே டாட்டா…..

ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்) படத்தின் மற்ற பாடல்கள்

அன்னையின் கருவில் கலையமாள் தேடல் சொற்கள்:
அன்னையின் கருவில் கலையமாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்னையின் கருவில் கலையமாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்னையின் கருவில் கலையமாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்னையின் கருவில் கலையமாள் பாட்டு
அன்னையின் கருவில் கலையமாள் ஐடியூன்ஸ், அன்னையின் கருவில் கலையமாள் tamil2lyrics
ஹரிதாஸ் (2013 ஃப்ளிம்) அன்னையின் கருவில் கலையமாள்
அன்னையின் கருவில் கலையமாள் பாட்டு வரிகள்
அன்னையின் கருவில் கலையமாள் படத்தின் பேர்
அன்னையின் கருவில் கலையமாள் ரிங்டோன்
அன்னையின் கருவில் கலையமாள் வரிகள்
பாடல் அன்னையின் கருவில் கலையமாள்
விஜய் ஆண்டனி அன்னையின் கருவில் கலையமாள்