adplus-dvertising

சோலை மலர் ஒலியோ

This content is also available in: English

பாடகர்கள்: டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர்: ஆர். சுதர்சனம்
படம்: நாம் இருவர் – 1947 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்திலிருந்து சோலை மலர் ஒலியோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எஸ். பகவதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்.சோலை மலர் ஒலியோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் சோலை மலர் ஒலியோ பாடலின் வரிகள்

பெண் : உடல் ஆவியும் போல் வாழ்வதன்றோ
ஓவியமே நாம்
உண்மை காதல் பொய்தானா
நம் காதல் பொய்தானா
உடல் ஆவியும் போல் வாழ்வதன்றோ…..
ஓவியமே நாம்
உண்மை காதல் பொய்தானா
நம் காதல் பொய்தானா
பெண் : மலர் மணம் தருமா
நம் மனம் களித்திடுமா
காதல் மலர் மணம் தருமா
நான் காண்பதெல்லாம் வீண் கனவா
கவலை மிஞ்சிடுமா….
பெண் : காண்பதெல்லாம் வீண் கனவா
கவலை மிஞ்சிடுமா….
கடலும்……நிலவும்
போலும் இன்பக் கதி கிடைத்திடுமா
கடலும்……நிலவும்
போலும் இன்பக் கதி கிடைத்திடுமா
நம் காதல் பொய்தானா
உண்மை காதல் பொய்தானா……

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

சோலை மலர் ஒலியோ தேடல் சொற்கள்:
சோலை மலர் ஒலியோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோலை மலர் ஒலியோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோலை மலர் ஒலியோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோலை மலர் ஒலியோ பாட்டு
சோலை மலர் ஒலியோ ஐடியூன்ஸ், சோலை மலர் ஒலியோ tamil2lyrics
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் சோலை மலர் ஒலியோ
சோலை மலர் ஒலியோ பாட்டு வரிகள்
சோலை மலர் ஒலியோ படத்தின் பேர்
சோலை மலர் ஒலியோ ரிங்டோன்
சோலை மலர் ஒலியோ வரிகள்
பாடல் சோலை மலர் ஒலியோ
ஆர். சுதர்சனம் சோலை மலர் ஒலியோ