அஞ்சனம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: உதயா

இந்த பாடலை பற்றி :
உதயா படத்திலிருந்து அஞ்சனம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.அஞ்சனம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உதயா படத்தின் அஞ்சனம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை
குலுக்க வச்சு கலக்கறியே

ஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
உன் அழகால் மொழியை
ஊமை செய்தாயே…ஏ…
உன் அழகால் மொழியை
ஊமை செய்தாயே

பெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ…ஓஒ…ஓஒ…ஊ

பெண் : கண்ணு துடிக்குது நானல்லோ
நெஞ்சு துளும்புகள் நானல்லோ
காரணம் நீயல்லோ…ஓஒ…ஓஒ…ஊ

ஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை
குலுக்க வச்சு கலக்கறியே

ஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை
குலுக்க வச்சு கலக்கறியே
உன் அழகால் மொழியை
ஊமை செய்தாயே…ஏ…
உன் அழகால் மொழியை
ஊமை செய்தாயே

பெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ..ஓஒ…ஓஒ…ஊ

விசில் : …………………………..

பெண் : ………………………………

ஆண் : நான் புத்தகத்த போல
உன்ன படிச்சேன்
சில பக்கங்களில்
திக்கிமுக்கி முழிச்சேன்
இப்ப பரீட்சை எழுத வந்தேன்
உன் முன்னாடி…உன் முன்னாடி

பெண் : நான் நெத்தியில
பொட்டு வைக்க போனேன்
அது மத்தியில உன் முகத்த பார்த்தேன்
என கேலி செய்யுதைய்யா என் கண்ணாடி

பெண் : என் நெஞ்சம் இப்ப
பலூன் போல பறக்கிறதே
என் நெஞ்சம் இப்ப
பலூன் போல பறக்கிறதே
ஆண் : உன் வெட்கம் பஞ்சு மிட்டாய்
போல இனிக்கிறதே…ஏ..ஏ…
ஹே ஹே ஹே ஹே

பெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ஆண் : ரெண்டிலும் நானல்லோ
பெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ஆண் : ரெண்டிலும் நானல்லோ….ஓஒ…ஓஒ…ஊ

குழு : ……………………..

பெண் : ……………………….

ஆண் : பெண்ணே பெண்ணே
உன்னோட வளையல் துண்ட
தந்துவிட்டு போயேண்டி
நீ இல்லா நேரம்
உன்ன கெலடியோஸ்கோப்பில் பார்பேண்டி

பெண் : உன் கட்டழகு
கூட்டுற மீச
என் பக்கம் வந்து
கன்னத்துல ஓரச
உயிர் கூசுது கூசுது
கூசுது அட ஒன்னால
அட ஒன்னால

ஆண் : உன் ரெட்டஜட போட்டு வச்ச
கூந்தல்
என்னை கொத்துதடி கொத்துதடி பாம்பா
விஷம் ஏறுது ஏறுது ஏறுது
என் தலமேல….என் தலமேல

பெண் : {ஏ அம்புலிமாமா
கதைகள் எல்லாம் சொல்லாதையா} (2)
ஆண் : நீ கன்னித்தீவில்
என்னை தள்ளி கொல்லாதே டீ…

பெண் : அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ
ஹேய் அஞ்சனம் வச்ச கண்ணல்லோ
மஞ்ச குளிச்ச நெஞ்சல்லோ
ரெண்டிலும் நீயல்லோ…ஊ…ஊ…ஊ..ஊ…

ஆண் : இனிக்கும் தமிழ் சுந்தரியே…
மலையாளத்தில் கொஞ்சுறியே
கதக்களி போல் என் நெஞ்சை
குலுக்க வச்சு கலக்கறியே
பெண் : என் தாய் மொழி மறந்தேன்
உன்னாலோ
என் தாய்மொழி மறந்தேன்
உன்னாலோ

ஆண் : {ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
என் தாய்மொழி மறந்தேன்
உன்னாலோ…} (2)
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

உதயா படத்தின் மற்ற பாடல்கள்

அஞ்சனம் தேடல் சொற்கள்:
அஞ்சனம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அஞ்சனம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அஞ்சனம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அஞ்சனம் பாட்டு
அஞ்சனம் ஐடியூன்ஸ், அஞ்சனம் tamil2lyrics
உதயா அஞ்சனம்
அஞ்சனம் பாட்டு வரிகள்
அஞ்சனம் படத்தின் பேர்
அஞ்சனம் ரிங்டோன்
அஞ்சனம் வரிகள்
பாடல் அஞ்சனம்
ஏ. ஆர். ரஹ்மான் அஞ்சனம்