என்ன என்ன

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன் , கோபிகா பூர்ணிமா
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: உதயா

இந்த பாடலை பற்றி :
உதயா படத்திலிருந்து என்ன என்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் , கோபிகா பூர்ணிமா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.என்ன என்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

உதயா படத்தின் என்ன என்ன பாடலின் வரிகள்

குழு : என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன
ஆண் : ஏலேலே லேலே…
ஏலேலேலே லேலே….
குழு : என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன
ஆண் : ஏலேலே லேலே…
ஏலேலேலே லேலே…..
குழு : கெட்டிமேள கெட்டிமேள
சத்தத்தில பூக்கும் பூ
என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன
ஆண் : ம்ம்… என்ன என்ன
குழு : கெட்டிமேள கெட்டிமேள
சத்தத்தில பூக்கும் பூ
என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன
ஆண் : ம்ம்… மல்லியப்பூ
குழு : இல்ல இல்ல
ஆண் : மலைப்புதான்
குழு : இல்ல இல்ல
ஆண் : மழலைப்பூ
குழு : இல்ல இல்ல
ஆண் : பட்டுப்பொண்ணு வெக்கத்துல
கட்டிலுக்கு சேர்த்துவைக்கும் புல்லரிப்பு
குழு : அஹ… அஹா
ஆண் : பொன்சிரிப்பு
குழு : ஒஹொ…. ஒஹோ
ஆண் : மைய்யணைப்பு
குழு :ஆமா…ஆமா
ஆண் : பூவோட அழகெல்லாம்
வேருக்குத் தெரியாது
பூங்காற்றைச் சேராமல்
புல்லாங்குழல் பாடாது
குழு : கெட்டிமேள கெட்டிமேள
சத்தத்தில பூக்கும் பூ
என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன….
குழு : ஹோ ஹோ ….ஹோ ஹோ
ஆண் : சூரியன ஆறவெச்சு
குழு : ஒஹொ
ஆண் : நெத்திப்பொட்டா வெச்சிக்கிட்டா
குழு : ஆஹா
ஆண் : சுத்திவரும் பூமியத்தான்
மூக்குத்தியா ஆக்கிக்கிட்டா
குழு : ம்ம் ம்ம்
ஆண் : சுத்திவரும் பூமியத்தான்
மூக்குத்தியா ஆக்கிக்கிட்டா
குழு : ம்ம் ம்ம்
ஆண் : நட்சத்திரப் பூவையெல்லாம்
கூந்தலிலே சூடிக்கிட்டா…
நட்சத்திரப் பூவையெல்லாம்
கூந்தலிலே சூடிக்கிட்டா…
ஆண் : நந்தவனத் தேனையள்ளி
ஒதட்டுக்குள் ஒளிச்சுக்கிட்டா ஆஅ…
குழு : செந்தூரப் பூஞ்சாறு
நெஞ்சில் ஊஞ்சல் ஆடு
சில்லென்ற பன்னீரில்
ஆண் : கண்கள் மிதந்தாட ஆஅ
குழு : {கெட்டிமேள கெட்டிமேள
சத்தத்தில பூக்கும் பூ
என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன} (2)
ஆண் : {ஒஹொஹோ ஒஹொ
ஓஹோஹோ ஓ ஹோஹோ
ஒஹொஹொ ஒஹொஹொ ஹொ
ஒஹொஹோ ஒஹொ
ஓஹோஹோ ஓ ஹோஹோ} (2)
ஆண் : என்னுடைய கிழக்கினில்
சூரியன்கள் கொட்டி வைத்தாய்
எட்டு லட்ச நரம்பிலும்
மின்சாரத்தை விட்டு வைத்தாய்
எட்டு லட்ச நரம்பிலும்
மின்சாரத்தை விட்டு வைத்தாய்….
ஆண் : அமிலத்தை எனக்குள்ளே
அமுதமாய் ஊற்றிவிட்டாய்
காதலின் விஷம் தந்து
ஆயுளைக் கூட்டிவிட்டாய்
பெண் : செந்தூரப் பூஞ்சாறு
நெஞ்சில் ஊஞ்சல் ஆடு
சில்லென்ற பன்னீரில்
கண்கள் மிதந்தாட
குழு : கெட்டிமேள கெட்டிமேள
சத்தத்தில பூக்கும் பூ
என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன
குழு : ஹோ ஹோ ….ஹோ ஹோ
ஆண் : பூவோட அழகெல்லாம்
வேருக்குத் தெரியாது
பூங்காற்றைச் சேராமல்
புல்லாங்குழல் பாடாது
குழு : {கெட்டிமேள கெட்டிமேள
சத்தத்தில பூக்கும் பூ
என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன} (2)
குழு : {அது என்ன என்ன
அது என்ன என்ன
அது என்ன என்ன} (2)

உதயா படத்தின் மற்ற பாடல்கள்

என்ன என்ன தேடல் சொற்கள்:
என்ன என்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்ன என்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்ன என்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்ன என்ன பாட்டு
என்ன என்ன ஐடியூன்ஸ், என்ன என்ன tamil2lyrics
உதயா என்ன என்ன
என்ன என்ன பாட்டு வரிகள்
என்ன என்ன படத்தின் பேர்
என்ன என்ன ரிங்டோன்
என்ன என்ன வரிகள்
பாடல் என்ன என்ன
ஏ. ஆர். ரஹ்மான் என்ன என்ன