பூக்கும் மலரை

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: உதயா

இந்த பாடலை பற்றி :
உதயா படத்திலிருந்து பூக்கும் மலரை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.பூக்கும் மலரை பாடல் வரிகள் கீழே உள்ளது.

உதயா படத்தின் பூக்கும் மலரை பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

விசில் : …………………

ஆண் : பூக்கும் மலரை
கைகள் குலுக்கி
தென்றல் சொல்லும்
காலை வணக்கம்
ஓஹோ ஹோ ஹோ
அலார சேவல் அதிகாலை
மெல்ல மெல்ல விழிக்கும் தெருக்கள்

ஆண் : {அன்னை வயல்கள்
பிள்ளை மனங்கள்
உள்ளம் திறந்து பேசும் ஜனங்கள்} (2)

ஆண் : சின்ன சிரிப்பு போதுமே
செல்ல நண்பனே
கோடி செல்வம் எதற்கு
நெற்றி சுளிக்கும் போதிலும்
பதறும் நண்பனே
உறவு போதும் எனக்கு

குழு : சின்ன சிரிப்பு போதுமே
செல்ல நண்பனே
கோடி செல்வம் எதற்கு
நெற்றி சுளிக்கும் போதிலும்
பதறும் நண்பனே
உறவு போதும் எனக்கு

குழு : லாலா ல ல…லாலா லா
ஹே
லாலா லாலா லா
லாலா லாலா லாலா லா

ஆண் : பச்சை தாளில்
வெள்ளை எழுத்து
கள்ளி செடியில் காதல் கவிதை
கிச்சு கிச்சு யார்
மூட்டிவிட்டது
வெடித்து சிரிக்கும் பருத்தி செடிகள்

ஆண் : ஓஹோ ஹோ ஹோ
தொட்டு பூக்கும்
புல் வெளிகள்
இவை அல்லவா சுக வரங்கள்

ஆண் : சின்ன சிரிப்பு போதுமே
செல்ல நண்பனே
குழு : கோடி செல்வம் எதற்கு
ஆண் : நெற்றி சுளிக்கும் போதிலும்
பதறும் நண்பனே
குழு : உறவு போதும் எனக்கு

ஆண் : கனவே …. கனவே….

ஆண் : {பின்னல் செடி விழுது
ஊஞ்சல் ஆட கொடுக்கும்
ஆலமரம் கூட தோழி எனக்கு} (2)

ஆண் : சேர் படிந்த வேட்டி
மெல்லிய செருப்பு
மாலை சந்தை கூச்சல் இசை எனக்கு

ஆண் : கைகளை நீட்டி
நிலவை தொடும்
யோகம் வேண்டும் எனக்கு
யோகம் வேண்டும் எனக்கு…
யோகம் வேண்டும் எனக்கு…
யோகம் வேண்டும் எனக்கு…

ஆண் : {சின்ன சிரிப்பு போதுமே
செல்ல நண்பனே
குழு : கோடி செல்வம் எதற்கு
ஆண் : நெற்றி சுளிக்கும் போதிலும்
பதறும் நண்பனே
குழு : உறவு போதும் எனக்கு} (2)
ஆண் : கோடி செல்வம் எதற்கு….

உதயா படத்தின் மற்ற பாடல்கள்

பூக்கும் மலரை தேடல் சொற்கள்:
பூக்கும் மலரை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூக்கும் மலரை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூக்கும் மலரை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூக்கும் மலரை பாட்டு
பூக்கும் மலரை ஐடியூன்ஸ், பூக்கும் மலரை tamil2lyrics
உதயா பூக்கும் மலரை
பூக்கும் மலரை பாட்டு வரிகள்
பூக்கும் மலரை படத்தின் பேர்
பூக்கும் மலரை ரிங்டோன்
பூக்கும் மலரை வரிகள்
பாடல் பூக்கும் மலரை
ஏ. ஆர். ரஹ்மான் பூக்கும் மலரை