திருவல்லிக்கேணி ராணி

This content is also available in: English

பாடகர்கள்: சுக்விந்தர் சிங் , கார்த்திக்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: உதயா

இந்த பாடலை பற்றி :
உதயா படத்திலிருந்து திருவல்லிக்கேணி ராணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுக்விந்தர் சிங் , கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.திருவல்லிக்கேணி ராணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

உதயா படத்தின் திருவல்லிக்கேணி ராணி பாடலின் வரிகள்

ஆண் : {ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா} (3)
ஆண் : திருவல்லிக்கேணி ராணி
தெரியாதா எங்க பாணி
மனசெல்லாம் சுத்த வெள்ள
அதனால தொல்லையே இல்ல
ஆண் : ஹொய்யே
ஆண் : கலிகாலம் முத்தி போச்சு
ஆண் : ஹொய் ஹா
ஆண் : அது எல்லாம் வெட்டி பேச்சு
ஆண் : ஹொய்யே
ஆண் : இனிமேல வீசும் வீச்சு
ஆண் : ஹொய் ஹா
ஆண் : இளவட்டம் கையில் ஆச்சு
குழு : திருவல்லிக்கேணி
திருவல்லிக்கேணி
ஆண் : திருவல்லிக்கேணி ராணி
தெரியாதா எங்க பாணி
குழு : மனசெல்லாம் சுத்த வெள்ள……
அதனால தொல்லையே இல்ல
ஆண் : {ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா} (3)
ஆண் : நெனச்சது கெடைக்குமா
கெடைக்குமா
கெடச்சது நெலைக்குமா
நெலைக்குமா
ஆண் : ரெஹெனுமா ஆஅ………
ஆண் : நெனச்சது கெடைக்குமா
கெடைக்குமா
கெடச்சது நெலைக்குமா
நெலைக்குமா
ஆண் : ரெஹெனுமா ஆஅ………
ரெஹெனுமா
ஆண் : கெடச்சதும் இனிக்குமா
அடுக்குமா அடுத்தது
வேறொன்ன தேடுமா
ஆண் : தேடினா தெரியுமா புரியுமா
பணத்துல பூமிதான் சுத்துமா
தேடினா தெரியுமா புரியுமா
பணத்துல பூமி சுத்துமா
குழு : திருவல்லிக்கேணி
திருவல்லிக்கேணி
ஆண் : திருவல்லிக்கேணி ராணி
ஹேய் ஹேய் ஹேய்
தெரியாதா எங்க பாணி
ஹேய் ஹேய் ஹேய்
குழு : மனசெல்லாம் சுத்த வெள்ள…ஹே
அதனால தொல்லையே இல்ல
ஆண் : கலிகாலம் முத்தி போச்சு
அது எல்லாம் வெட்டி பேச்சு
இனிமேல வீசும் வீச்சு
இளவட்டம் கையில் ஆச்சு
ஆண் : காதலா தோத்தது நண்பனே
தோத்தது காதலர் மட்டுமே
காதலா கடவுளா ரெண்டுமே
கண்ணுக்கு தெரிவதே
இல்லையே
ஆண் : ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா
ரெஹெனுமா ரெஹெனுமா…
ஆண் : காதலே போனதும் சாதலா
பாரதி சொன்னதும் கூதலா
{காதல் தான் வாழ்விலே ஏணிடா
ஆதலால் காதல் செய் மானிடா} (2)
ஆண் : திருவல்லிக்கேணி ராணி
ஹேய் ஹேய் ஹேய்
தெரியாதா எங்க பாணி
ஹேய் ஹேய் ஹேய்
குழு : மனசெல்லாம் சுத்த வெள்ள
அதனால தொல்லையே இல்ல
ஆண் : ஹொய்யே
ஆண் : கலிகாலம் முத்தி போச்சு
ஆண் : ஹொய் ஹே
ஆண் : அது எல்லாம் வெட்டி பேச்சு
ஆண் : ஹொய்யே
ஆண் : இனிமேல வீசும் வீச்சு
ஆண் : ஹொய் ஹே
ஆண் : இளவட்டம் கையில் ஆச்சு
குழு : திருவல்லிக்கேணி
திருவல்லிக்கேணி
ஆண் : மனசெல்லாம் சுத்த வெள்ள
அதனால தொல்லையே இல்ல

உதயா படத்தின் மற்ற பாடல்கள்

திருவல்லிக்கேணி ராணி தேடல் சொற்கள்:
திருவல்லிக்கேணி ராணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருவல்லிக்கேணி ராணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருவல்லிக்கேணி ராணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருவல்லிக்கேணி ராணி பாட்டு
திருவல்லிக்கேணி ராணி ஐடியூன்ஸ், திருவல்லிக்கேணி ராணி tamil2lyrics
உதயா திருவல்லிக்கேணி ராணி
திருவல்லிக்கேணி ராணி பாட்டு வரிகள்
திருவல்லிக்கேணி ராணி படத்தின் பேர்
திருவல்லிக்கேணி ராணி ரிங்டோன்
திருவல்லிக்கேணி ராணி வரிகள்
பாடல் திருவல்லிக்கேணி ராணி
ஏ. ஆர். ரஹ்மான் திருவல்லிக்கேணி ராணி