உதய உதய உளறுகிறேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: உதயா

இந்த பாடலை பற்றி :
உதயா படத்திலிருந்து உதய உதய உளறுகிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.உதய உதய உளறுகிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உதயா படத்தின் உதய உதய உளறுகிறேன் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சாதனா சர்கம்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்….ஆண் : ஆஅ…ஆஅ…

பெண் : காதல் தீண்டவே
காதல் தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே

பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்…
காதல்…காதல் காதல்…

ஆண் : உன் பாதி… வாழ்கிறேன்
என் பாதி… தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே
பெண் : என்னாளும்
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்…
காதல்…
ஆண் : காதல் காதல்

பெண் : என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்
ஆண் : உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்

பெண் : ஏனோ ஏனேனோ
தொலைந்தேன் மீண்டேனோ
ஏனோ ஏனேனோ
மீண்டும் தொலைவேனோ
ஆண் : ஆயுள் ஆனவளே….
கூந்தல் இருட்டில் என்
கிழக்கு தொலைந்தும்
காதல்…தீண்டவே…

ஆண் : மூச்சின் குமிழ்களிலே
உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
பெண் : கூச்சம் வருகையிலே
உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்

ஆண் : ஏனோ ஏனேனோ
ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ
நீயாய் ஆனேனோ
பெண் : தாயும் ஆனவனே
என் நெற்றி பாதையில்
ஊற்றை திறந்து
காதல்…
ஆண் : காதல்…தீண்டவே
காதல்…தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உன்னாலே தன்னாலே

ஆண் : உயிரே உயிரே உளறுகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்
பெண் : உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…காதல்…

உதயா படத்தின் மற்ற பாடல்கள்

உதய உதய உளறுகிறேன் தேடல் சொற்கள்:
உதய உதய உளறுகிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உதய உதய உளறுகிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உதய உதய உளறுகிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உதய உதய உளறுகிறேன் பாட்டு
உதய உதய உளறுகிறேன் ஐடியூன்ஸ், உதய உதய உளறுகிறேன் tamil2lyrics
உதயா உதய உதய உளறுகிறேன்
உதய உதய உளறுகிறேன் பாட்டு வரிகள்
உதய உதய உளறுகிறேன் படத்தின் பேர்
உதய உதய உளறுகிறேன் ரிங்டோன்
உதய உதய உளறுகிறேன் வரிகள்
பாடல் உதய உதய உளறுகிறேன்
ஏ. ஆர். ரஹ்மான் உதய உதய உளறுகிறேன்