எல்ட்ரா நாங்க தான்

This content is also available in: English

பாடகர்கள்: அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
படம்: உள்குத்து

இந்த பாடலை பற்றி :
உள்குத்து படத்திலிருந்து எல்ட்ரா நாங்க தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.எல்ட்ரா நாங்க தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உள்குத்து படத்தின் எல்ட்ரா நாங்க தான் பாடலின் வரிகள்

பாடகர் : அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : வரிஞ்சி கட்டுங்கடா
ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா
இந்த உலகமே
மயங்கணும் வணங்கணும்

ஆண் : ஹே வெளுத்து கட்டுங்கடா
கிழிச்சி கேப்பைய நட்டுங்கடா
இங்க எவணுமே
அதிரனும் செதரனும்

ஆண் : பொறி தெறிக்கணும்டா
ஊரில் நம்ம கொடி பறக்கனும்டா
நம்மள எதுத்தவன்
அரளனும் மெறளனும்

குழு : ஏளற நாங்கத்தான்
ஊருக்குள்ள
நாங்க செய்யும் சேட்டைக்கு
அளவே இல்ல
கேள்வி கேட்டாக்க
ஓடைப்போம் பல்ல
எங்க திமிருக்கு முன்னால
எவனும் இல்ல

ஆண் : வெட்டி கதை பேசி
ஊரு வம்பு செஞ்சி
கெத்து கொஞ்சம் கொறையாம
வலம் வருவோம்

ஆண் : கன்னி பொண்ணை கண்டா
பெண் : ஹேய்
ஆண் : கண்ணடிச்சி நாங்க
பெண் : அடி
ஆண் : கேலி கிண்டல் பண்ணியும்தான்
ஜொள்ளு உடுவோம்
பெண் : வேணாம்

ஆண் : எங்களுக்கு எல்ல
அது எப்பொவுமே இல்ல
அட மெய்யாலுமே நாங்க எல்லாம்
நல்ல புள்ள

ஆண் : ஹே எங்க மனம் வெள்ள
நான் வேறென்னத்த சொல்ல
போட்டி இங்க எங்களுக்கு
யாரும் இல்ல

ஆண் : ஹே உண்டு நாம்
இருப்போம் ஊரோட
கொஞ்சம் வேண்டுன்னா
அறுப்போம் வேரோட
அட நட்புன்னா இருப்போம் அன்போட

குழு : நீ மொரச்சா வெறிச்சா சொரிச்சா
அடிய கொடுத்து ரகளை கெளப்புவோம்

ஆண் : ஏளற நான் தான்
பெண் : வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா டேய்
ஏளற நீங்க தான் ஊருக்குள்ள
நீங்க செய்யும் சேட்டைக்கு அளவே இல்ல

குழு : ஹோய் ஹோய்
கேள்வி கேட்டாக்க
ஓடைப்போம் பல்ல
எங்க திமிருக்கு முன்னால
எவனும் இல்ல

ஆண் : வரிஞ்சி கட்டுங்கடா
ஆட்டம் வெளுத்து கட்டுங்கடா
இந்த உலகமே
வணங்கணும் மயங்கணும்

ஆண் : ஹே பொறி தெறிக்கணும் டா
ஊரில் நம்ம கோடி பறக்கணும்டா
நம்மள வெறுத்தவன்
அரளனும் மெறளனும்

குழு : ஏளற நாங்கத்தான்
ஊருக்குள்ள
நாங்க செய்யும் சேட்டைக்கு
அளவே இல்ல

குழு : கேள்வி கேட்டாக்க
ஓடைப்போம் பல்ல
எங்க திமிருக்கு முன்னால
எவனும் இல்ல

ஆண் : அப்டி போட்றா…..

உள்குத்து படத்தின் மற்ற பாடல்கள்

எல்ட்ரா நாங்க தான் தேடல் சொற்கள்:
எல்ட்ரா நாங்க தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எல்ட்ரா நாங்க தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எல்ட்ரா நாங்க தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எல்ட்ரா நாங்க தான் பாட்டு
எல்ட்ரா நாங்க தான் ஐடியூன்ஸ், எல்ட்ரா நாங்க தான் tamil2lyrics
உள்குத்து எல்ட்ரா நாங்க தான்
எல்ட்ரா நாங்க தான் பாட்டு வரிகள்
எல்ட்ரா நாங்க தான் படத்தின் பேர்
எல்ட்ரா நாங்க தான் ரிங்டோன்
எல்ட்ரா நாங்க தான் வரிகள்
பாடல் எல்ட்ரா நாங்க தான்
ஜஸ்டின் பிரபாகரன் எல்ட்ரா நாங்க தான்